** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 24 June 2015

பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
SELL ALUMINI  107.60 TGT 106.75 SL 108.35 ( MADE HIGH 106.45 )



பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ZEEL 348 TGT 352 SL 343 (MADE HIGH 359)
BUY IDEA 176 TGT 180 SL 174 (MADE HIGH 177.90 & SL HIT)
BUY ITC 315.20 TGT 320 SL 312 ( MADE HIGH 318.10 & SL HIT) 
BUY HINDUNILR 888 TGT 899 SL 885 (MADE HIGH 909)
BUY WIPRO 562 TGT 570 SL 556 (MADE HIGH 568)

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.





24/06/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது..
நேற்றைய நமது நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 8381 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 24 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8396 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த 7 செசன்களில் மட்டும் 1,359.23 புள்ளிகள் அளவிற்கு அதிகரித்துள்ளது..வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கித்துறை பங்குகள் நல்ல லாபம் கண்டு வருகின்றன. மேலும் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதும், பருவ மழை குறித்த எதிர்பார்ப்புகளும் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் லாபமாக வர்த்தகம் ஆனது.
இன்டியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குகள் 30 சதவீத ஏற்றம் கண்டது.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரூ.538 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக நேற்று அதன் நிறுவனர் அறிவித்தார். 
தென் மேற்கு பருவமழையின் தொடக்கம் எப்எம்சிஜி நிறுவனப் பங்குகளின் ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீ இன்போசிஸ் சிஇஓ விஷால் சிக்கா நேற்று நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பேசியபோது வரும் காலங்களில், நிறுவனத்தின் இலக்கு 10 முதல் 12 சதவீத வளர்ச்சியை எட்டுவது என்று குறிப்பிட்டது
கடந்த ஏழு நாட்களில் சந்தை 1359 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்துக்கு பிறகு சந்தை கண்டுள்ள ஏற்றம் இது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 லட்சம் கோடி என்று பிஎஸ்இ கூறியுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8370,8344,8300
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8400,8433,8499
24-Jun-2015Details
Dividends
Asian Paints Ltd
Can Fin Homes Ltd
AGM
Bank of Baroda
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் 
இடங்கண்ட பின்அல் லது.
 உரை:
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
Translation:
Begin no work of war, depise no foe, 
Till place where you can wholly circumvent you know.
Explanation:
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.


இன்றைய லாபம் 15000...( MCX.)...
23/06/2015...
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .

BUY NICKEL 805 TGT 819 SL 795  ( MADE HIGH 818.90 )