** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 12 June 2015

12/06/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவுடன் முடிந்தன. நடப்பு கணக்கு பற்றாகுறை குறைந்தது, உலகளவில் பங்குசந்தைகள் காணப்பட்ட உயர்வு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்துடனயே துவங்கின. ஆனால் மதியத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
நேற்றைய நமது நிப்டி 159 புள்ளிகள் சரிந்து 7965 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 38 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 77945 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கார் விற்பனை தொடர்ந்து 7-வது மாதமாக மே மாதத்தில் 7.73 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இரு சக்கர வாகன விற்பனை மே மாதத்தில் 3 சதவீதம் சரிந்துள்ளது.
மே மாதத்தில் மொத்தம் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 1,60,067 ஆகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,48,577 கார்கள் விற்பனையாகியுள்ளது. கார் விற்பனை அதிகரித்துள்ளது நல்ல அறிகுறியாகத் தெரிகிறது. அதேசமயம் மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளது கிராமப்புற பொருளாதாரத்தில் மீட்சி ஏற்படவில்லை 
நிப்டி சப்போர்ட் 8030,8100,8160
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7950,7900,7830
12-Jun-2015Details
Dividends
Birla Corporation Ltd
Rallis India Ltd
Vijaya Bank
AGM
Reliance Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும்.
உரை:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
Translation:
Who prosperous lives and of enjoyment knows no bound, 
His seeming wealth, departing, nowhere shall be found.
Explanation:
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.