** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 8 July 2015

பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம் செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
TODAY OUR LOSS 2600
MY CLIENTS LOSS 1650
ROCKINGGG OUR CALLS........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY HINDUNILVR 920 TGT 935 SL 910 (MADE HIGH 944)
BUY ITC 315 TGT 320 SL 312 (SL HIT )
BUY M&M 1305 TGT 1330 SL 1295 ( SL HIT) 
BUY AXISBANK 580 TGT 590 SL 575 (MADE HIGH 585)
BUY NIFTY 8375 TGT 8450 SL 8340 (MADE HIGH 8433)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


BUY NFTY 8375 TGT 8450 SL 8340
8/7/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தகநேர துவக்கத்தில், ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், சரிவுடன் முடிந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 11 புள்ளிகள் சரிந்து 8510 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 90 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 1000 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன் 8450 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸை கடைகளிலிருந்து திரும்பப் பெற்று அழிக்கும் பணியை நெஸ்லே நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணியை நிறைவேற்றுவதற்குக் கட்டணமாக ரூ. 20 கோடியை நெஸ்லே நிறுவனம் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கும்.
சந்தையிலிருந்து மாகி நூடுல்ஸை திரும்பப் பெற்றதால் ஆன செலவு, உற்பத்திச் செலவு, திரும்பப் பெறுவதற்கு லாரிகளைப் பயன்படுத்தியதற்கு ஆகும் செலவு, சிமென்ட் உலையில் இட்டு எரிப்பதற்கு ஆகும் செலவு ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு, நிறுவன நிதி நிலை அறிக்கை வெளியிடும்போது தாக்கல் செய்யப்படும்" என்றார்.
கையிருப்பில் உள்ள நூடுல்ஸ் மற்றும் கடைகளிலிருந்து திரும்பப் பெறுவது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 320 கோடி செலவாகும் என கடந்த மாதம் நெஸ்லே நிறுவனம் தெரிவித்திருந்தது.
6 event risks to track in July
May IIP
June inflation
Monsoon / Rains
Parliament session
Corporate results
FOMC meet
நிப்டி சப்போர்ட் 8475,8444
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8520,8550
08-Jul-2015Details
Bonus
Federal Bank Ltd
Kotak Mahindra Bank Ltd
Dividends
Cairn India Ltd
Greenply Industries Ltd
Karnataka Bank Ltd
AGM
Andhra Bank
Can Fin Homes Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்.
 உரை:
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
Translation:
Of greatness and of meanness too, 
The deeds of each are touchstone true.
Explanation:
A man's deeds are the touchstone of his greatness and littleness.