** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 18 April 2017

18/4/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின
நேற்றைய நிப்டி 11 புள்ளிகள் சரிவுடன் 9139 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 183 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9149 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பி.எஸ்.இ., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், மும்பை பங்­குச் சந்தை, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள் குறித்த தக­வல்­களை, உட­னுக்­கு­டன், முத­லீட்­டா­ளர்­கள் அறிந்து கொள்­ளும் வச­தியை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
மும்பை பங்­குச் சந்­தை­யில், 5,000த்திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லி­டப்­பட்டு உள்ளன. இந்­நி­று­வ­னங்­கள், அவற்­றின் இயக்­கு­னர் குழு கூட்­டங்­களில் எடுக்­கப்­படும் முடி­வு­கள், விரி­வாக்­கத் திட்­டங்­கள், நிதி நிலை அறிக்­கை­கள், டிவி­டெண்டு அறி­விப்­பு­கள், புதிய நிய­ம­னங்­கள் உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளை­யும், பி.எஸ்.இ.,க்கு தெரி­விக்­கின்றன.இத்­த­க­வல்­கள் சரி­பார்க்­கப்­பட்ட பின், பி.எஸ்.இ., அதன் வலை­த­ளம் மற்­றும் ஊட­கங்­களில் வெளி­யி­டு­கிறது. இந்­நி­லை­யில், தற்­போது, நிறு­வன அறி­விப்­பு­க­ளுக்­கான புதிய நடை­மு­றையை, பி.எஸ்.இ., அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
இதன்­படி, ஒரு நிறு­வ­னம், பி.எஸ்.இ.,க்கு அனுப்­பும் தக­வல்­களை, அதே வேகத்­தில், முத­லீட்­டா­ளர்­களும் பார்க்­க­லாம். அதே சம­யம், ஊட­கங்­க­ளுக்­கும் அத்­த­க­வல்­கள் விரைந்து அனுப்பி வைக்­கப்­படும்.அதன் அடிப்­ப­டை­யில், பங்கு முத­லீ­டு­கள், பங்கு வர்த்­த­கம் உள்­ளிட்­டவை குறித்து, முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் நிலைப்­பாட்டை சீர­மைத்­துக் கொள்ள முடி­யும். ‘முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, ஆண்டு முழு­வ­தும், 24 மணி நேர­மும், நிறு­வ­னங்­கள் அளிக்­கும் தக­வல்­கள், உட­னுக்­கு­டன் கிடைக்­கும். அத்­து­டன், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பின் உத்­த­ர­வுப்­படி, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் தக­வல்­களின் நம்­ப­கத்­தன்மை குறித்­தும், அவ்­வப்­போது ஆய்வு செய்­யப்­பட்டு, தக­வல்­கள் மேம்­ப­டுத்­தப்­படும்.
நிப்டி சப்போர்ட் 9120,9100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9160,9180
18 apr details
spilits
-----
DIVIDENTS
------
results
tcs
vst ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு 
மாலை உழக்கும் துயர்.
 உரை: 
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.
Translation: 
The maid that slender armlets wears, like flowers entwined, 
Has brought me 'horse of palm,' and pangs of eventide!.
Explanation: 
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.

Image may contain: 1 person, standing, walking, outdoor and text