** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 16 February 2015

இன்றைய வர்த்தக பரிந்துரை .
http://panguvarthagaulagam.blogspot.in/

BUY HINDUNILVR 902 TGT 920 SL 890 (MADE HIGH 918.80)
BUY SSLT 216 TGT 223 SL 212.

SEE HINDUNILVR JUST 1 HOURS REACH OUR TARGET


16/2/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது. 
நேற்றைய நமது நிப்டி94 புள்ளிகள் உயர்ந்து 8805 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 46 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8815 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8785,8749,8693
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8822,8844,8878

காலாண்டு முடிவுகள்:
எஸ்.பி.ஐ. நிகர லாபம் 30% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்.பி.ஐ) டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 30 சதவீதம் உயர்ந்து 2,910 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,234 கோடி ரூபாயாக இந்த வங்கியின் நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானமும் நன்றாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 39,067 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 43,784 கோடி ரூபாயாக இருக்கிறது. வட்டியில்லாத வருமானம் உயர்ந்ததால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வருமானம் 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
எம் அண்ட் எம் நிகர லாபம் ரூ.930 கோடி
இந்தியாவின் முக்கியஆட்டோ நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 930 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,320 கோடி ரூபாய் அளவுக்கு இதன் நிகர லாபம் இருந்தது.
இதேபோல நிகர விற்பனையும் சரிந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 20,679 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 18,371 கோடி ரூபாயாக இருக்கிறது. தன்னுடைய துணை நிறுவனத்தை கடந்த காலாண்டில் இணைத்ததால், இந்த காலாண்டு முடிவுகளை சென்ற வருடத்தின் முடிவுகளோடு ஒப்பிட முடியாது என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
செயில் நிகர லாபம் 9% உயர்வு
பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 8.6 சதவீதம் உயர்ந்து 579 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 533 கோடி ரூபாயாக இதன் நிகர லாபம் இருந்தது. உற்பத்தியை அதிகரித்தது, மூலப்பொருட்கள் விலை குறைந்தது ஆகிய காரணங்களால் நிகர லாபம் உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஒரு டன் 115 டாலராக இருந்தது இப்போது 65% சரிந்துவிட்டது. லாபம் உயர்ந்தாலும் விற்பனை 3 சதவீதம் குறைந்தது. இயக்குநர் குழு 17.5 சதவீத இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
Dividends
Aurobindo Pharma Ltd
Bharat Heavy Electricals Ltd
Page Industries Ltd
Selan Explorations Technology Ltd
SJVN Ltd
நண்பர்களே  திருக்குறள் தொடர்ந்து பதிவிடுவது இன்றுடன் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஆகிறது.
தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 365: 
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் 
அற்றாக அற்றது இலர்.
 உரை: 
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
Translation: 
Men freed from bonds of strong desire are free; 
None other share such perfect liberty.
Explanation: 
They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.