** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 5 October 2016

>>>>>>>>>>>5/10/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
BAJAJAUTO 38 ரூபாயும்
HINDUNILVR 8.70 ரூபாயும்
DRREDDY 42 ரூபாயும்
ONGC 8 ரூபாயும்
ASIANPAINT 28 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
WIPRO 3 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் HINDUNILVR 900 CE 1.60 RS PROFIT , WIPRO 490 CE 1 RS LOSS , ONGC 260  PE 1.45 RS PROFIT தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM5/10/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 30 புள்ளிகள் உயர்வுடன் 8769 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 85 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8789 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. 
ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் சுர்ஜித் பட்டேல் தலைமையில் மும்பையில் (அக்.,4-ம் தேதி) நடந்தது. கூட்டத்தில் ரெப்போ வட்டி எனப்படும் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாக குறைந்தது. இதன்வெளிப்பாடு பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தன. காலையிலேயே உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.
ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்கும் கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீதம் குறைத்­துள்­ளது. இதனால், வீடு, வாகனம் உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்­டியை, வங்­கிகள் குறைக்கும்; கட­னுக்­கான மாதாந்­திர தவ­ணை­யான, இ.எம்.ஐ., குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
6 ஆண்டுகளில் இல்லாததுநாட்டின் பண­வீக்கம், பரு­வ­மழை உள்­ளிட்ட அம்­சங்­களின் அடிப்­ப­டையில், ரிசர்வ் வங்கி, இரு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை, நிதிக் கொள்­கையை வெளி­யிட்டு வரு­கி­றது.இறு­தி­யாக, ஆக., 9ல், அப்­போ­தைய, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நிதிக் கொள்­கையை வெளி­யிட்டார். அத்­துடன், ரிசர்வ் வங்கி கவர்னர், முழு அதி­கா­ரத்­துடன் நிதிக் கொள்கை குறித்து முடி­வெ­டுக்கும் நடை­முறை, முடி­வுக்கு வந்­தது. 
இதை­ய­டுத்து, நிதிக் கொள்­கையை உரு­வாக்க, ரிசர்வ் வங்கி கவர்னர், இரு துணை கவர்­னர்கள் மற்றும் மத்­திய அரசு தரப்பில், மூன்று வல்­லு­னர்கள் அடங்­கிய, நிதிக் கொள்கை குழு அமைக்­கப்­பட்­டது. இக்­குழு, இரு நாட்­க­ளாக கூடி, பண­வீக்கம், பொரு­ளா­தார சூழல் உள்­ளிட்ட அம்­சங்­களை ஆராய்ந்து, முதல் நிதிக் கொள்கை அறிக்­கையை தயா­ரித்­தது. இதை, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், நேற்று வெளி­யிட்டார். அதில், ரிசர்வ் வங்­கி­யிடம் இருந்து வங்­கிகள் பெறும், குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 6.50 சத­வீ­தத்தில் இருந்து, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இது, கடந்த ஆறு ஆண்­டு­களில் இல்­லாத, குறைந்­த­பட்ச வட்டி விகி­த­மாகும். 
இ.எம்.ஐ., குறையும்இதை­ய­டுத்து, வங்­கிகள் பல்­வேறு கடன்­க­ளுக்­கான வட்­டியை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், வீடு, வாகனம் உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்டி குறையும்; கட­னுக்­கான மாதாந்­திர தவ­ணை­யான, இ.எம்.ஐ., குறையும். ரிசர்வ் வங்கி கவர்­ன­ராக, உர்ஜித் படேல் பொறுப்­பேற்ற பின், வெளி­யிட்ட முதல் நிதிக் கொள்­கையில், ‘ரெப்போ’ வட்டி குறைக்­கப்­பட்­டதை அடுத்து, நேற்று, பங்­குச்­சந்­தைகள் எழுச்சி கண்­டன.
நிப்டி சப்போர்ட் 8740,8710
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8785,8815
5 oct details
divident
----
relults
---
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 953
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் 
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
 உரை:
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.
Translation:
The smile, the gift, the pleasant word, unfailing courtesy 
These are the signs, they say, of true nobility.
Explanation:
A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born.