** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 23 April 2015

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது
வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.... பகிருங்கள்.
வெற்றி-தோல்வி........

வெற்றி – உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும்.
தோல்வி – போராட உனக்கு போதுமான வெறியை தரும்.
வெற்றி – உன்னை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்.
தோல்வி – நீ யாரென்று உனக்கே காட்டும்…
23/4/2015..MCX CALLS..

http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
BUY COPPER 372.70 TGT 375 SL 370.(MADE HIGH 376.45)
PROFIT 1000X2.30=2300.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.7845046626.


23/04/2015... வியாழன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 8430 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 88 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8470 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8390,8330,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8490,8550.
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோவின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 2 சதவீதம் உயர்ந்து 2,272 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் 4 சதவீதம் உயர்ந்து 12,171 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் லாப வரம்பு 22 சதவீதமாக இருக்கிறது.
இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 3.6 சதவீதம் நிகரலாபம் கண்டுள்ளது. நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.1,683 கோடி அடைந்துள்ளது. ஏற்ற இறக்கமான சந்தை சூழ்நிலையிலும் ஹெச்சிஎல் நிறுவனம் ஏற்றத்தை சந்தித்துள்ளது.
23-Apr-2015Details
Dividends
CRISIL Ltd
Board Meetings
Advanta Ltd
Cairn India Ltd
Cera Sanitaryware Ltd
Cyient Ltd
Gujarat Gas Company Ltd
HCL Infosystems Ltd
HDFC Bank Ltd
International Paper APPM Ltd
L&T Finance Holdings Ltd
Linde India Ltd
Mahindra & Mahindra Financial Services
MRF Ltd
SKF India Ltd
State Bank of Mysore
AGM
Advanta Ltd
SKF India Ltd
Results
Advanta Ltd
Cairn India Ltd
Cera Sanitaryware Ltd
Cyient Ltd
Gujarat Gas Company Ltd
HCL Infosystems Ltd
HDFC Bank Ltd
International Paper APPM Ltd
L&T Finance Holdings Ltd
Linde India Ltd
Mahindra & Mahindra Financial Services
MRF Ltd
SKF India Ltd
State Bank of Mysore
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் 
பெருக்கம் பெருமித நீர்த்து.
 உரை:
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
Translation:
Who arrogance, and wrath, and littleness of low desire restrain, 
To sure increase of lofty dignity attain.
Explanation:
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.