** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 17 April 2017

17/4/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள்  நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன.
இன்போசிஸ், டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ ஆகிய நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐஓசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றமுடன் காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 52 புள்ளிகள்  சரிவுடன்     9150 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 138 புள்ளிகள் சரிவுடன்   நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன்    9160 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 2.83% சரிந்து ரூ.3,603 கோடியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.3,708 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 0.20 சதவீத அளவுக்கு நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது மொத்த வருமான மும் 0.89% சரிந்து ரூ.17,120 கோடி யாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமான வளர்ச்சி 3.4% உயர்ந்திருக்கிறது.
வருமான எதிர்பார்ப்பு
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 6.4% உயர்ந்து ரூ.14,353 கோடியாக இருக்கிறது. வருமானம் 9.7% உயர்ந்து ரூ.68,484 கோடியாக இருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் வருமான உயர்வு 6.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என இன்ஃபோசிஸ் கணித்திருக்கிறது. காக்னிசென்ட் நிறுவனம் 8 முதல் 10 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது. ஆனால் அதைவிட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணிப்பு குறைவாக இருக்கிறது. முன்னதாக 11.5 முதல் 13.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என இன்ஃபோசிஸ் நிறுவனமே கணித்திருந்தது கவனிக்கத் தக்கது.
இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.14.75யை நிறுவனம் அறிவித்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டை சேர்க்கும் பட்சத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு பங் குக்கு 25.75 ரூபாய் அறிவிக்கப் பட்டிருக்கிறது. மொத்தம் 7,119 கோடி ரூபாய் டிவிடெண்டுக்காக செலவிடப்பட்டிருக்கிறது.
மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 2,00,364 நபர்கள் பணியில் இருக் கின்றனர். கடந்த நிதி ஆண்டில் 37,915 நபர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக் கிறார்கள். முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் 34,688 நபர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டில் பங்குதாரர்களுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது டிவிடெண்டாக வழங்கப்படுமா அல்லது பங்குகள் திரும்ப வாங்கப்படுமா என்பதை இயக்குநர் குழு முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 ரிலை­யன்ஸ் பவர், கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 215.90 கோடி ரூபாயை, ஒட்­டு­ மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 61.55 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 2,548.94 கோடி ரூபா­யில் இருந்து, 2,696.50 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துஉள்­ளது. ரிலை­யன்ஸ் பவர், கடந்த நிதி­யாண்­டில், 4,200 கோடி யூனிட் மின்­சா­ரத்தை விற்­பனை செய்­துள்­ளது.இந்­நி­று­வ­னம், கடந்த நிதி­யாண்­டில், 1,104.16 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, அதற்கு முந்­தைய ஆண்­டில், 895.45 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 10,621.52 கோடி ரூபா­யில் இருந்து, 10,891.68 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்­துக்கு, ம.பி., மாநி­லம், சாச­னில், 3,960 மெகா­வாட் திற­னில், அனல் மின் நிலை­யம் உள்­ளது. அதில், 86 சத­வீத அள­வுக்கு மின் உற்­பத்தி நடப்­ப­தாக, ரிலை­யன்ஸ் பவர் தெரி­வித்­துள்­ளது.
நிப்டி சப்போர்ட் 9130,9110
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9190,9222
17 apr details
divident
------
bonus
----
results
gruh fin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
Image may contain: 1 person, text

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1134

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு 
நல்லாண்மை என்னும் புணை.
 உரை: 

காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.
Translation: 
Love's rushing tide will sweep away the raft 
Of seemly manliness and shame combined.
Explanation: 

The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.