** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 31 January 2017

31/1/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கடந்த நான்கு நாட்களாக உயர்வுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கி சரிவுடனேயே முடிந்தன. 
நேற்றைய நிப்டி 9 புள்ளிகள் சரிவுடன் 8632 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 122 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8652 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
 ஜியோ, ஏர்டெல் போட்டியை சமாளிக்க வோடபோன் – ஐடியா இணைகின்றன
பிப்ரவரி 3-ல் பிஎஸ்இ பங்கின் வர்த்தகம் தொடங்குகிறது.
ஆசியாவின் பழமையான பங்குச்சந்தை நிறுவனமான பிஎஸ்இ வரும் பிப்ரவரி 3-ம் தேதி வர்த்தகத்தை தொடங்குகிறது.
இந்த நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது. ஒரு பங்கின் விலையாக ரூ.805-806 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.1,243 கோடி திரட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் 51 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
கடந்த 2016-ம் ஆண்டு 26 நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. இந்த நிறுவனங்கள் ரூ.26,000 கோடி அளவுக்கு நிதி திரட்டன. கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு அதிக தொகை கடந்த ஆண்டுதான் பங்குச்சந்தையில் திரட்டப்பட்டது. இந்த ஆண்டில் முதலில் பட்டியலிடப்படும் நிறுவனம் பிஎஸ்இ ஆகும்.
பிஎஸ்இ-யின் போட்டி நிறுவனமான என்எஸ்இயும், பொதுப்பங்கு வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.
சந்தை மதிப்பு அடிப்படையில் சர்வதேச அளவில் பத்தாவது இடத்தில் பிஎஸ்இ உள்ளது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,13,87,346 கோடி ஆகும்.
எச்.டி.எப்.சி., காலாண்டு முடிவு; நிகர லாபம் ரூ.2,729 கோடி
எச்.டி.எப்.சி., எனப்­படும், ‘ஹவு­சிங் டெவ­லப்­மென்ட் பைனான்ஸ் கார்ப்­ப­ரே­ஷன்’ 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த மூன்­றா­வது காலாண்­டில், 2,728.66 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. 
இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 2,419 கோடி ரூபாய் என்­ற­ள­வில் குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், அந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 12 ஆயி­ரத்து, 253.90 கோடி ரூபா­யில் இருந்து, 14 ஆயி­ரத்து, 981.41 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.எச்.டி.எப்.சி., நிறு­வ­னம், கடந்த காலாண்­டில், 1,701.21 கோடி ரூபாயை, தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 1,520.51 கோடி ரூபாய் என்­ற­ள­வில் இருந்­தது. அந்­நி­று­வ­னத்­தின் தனிப்­பட்ட வரு­வாய், 7,268.44 கோடி ரூபா­யில் இருந்து, 8,137.18 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
நிப்டி சப்போர்ட் 8610,8590
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8655,8688
17 jan details
spilits
------
DIVIDENTS
db corp
siemens
persisfent
result
bajajauto
mahabank
cadila
dabur
century first
icicibank
idfc
ioc
jaicorp
ucobank
wonderla
ttk prestige
syndibank
ucobank
ongc
oil india
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 127000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றி யான்.
 உரை:
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
Translation:
If he that shaped the world desires that men should begging go, 
Through life's long course, let him a wanderer be and perish so.
Explanation:
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

Image may contain: one or more people and people sitting