** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 10 August 2016

10/8/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 33 புள்ளிகள் சரிவுடன் 8678 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 3 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்துள்ளது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8698  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8633,8590
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8722,8777
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என மும்பையில் (செவ்வாய்க்கிழமை) நடந்த நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைவதால், அவர் கலந்து கொண்ட கடைசி நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் இது என்பதால் இக்கூட்டம் கூடுதல் கவனம் பெற்றது.
ஆனால், வட்டி விகிதங்களில் மாற்றமிருக்காது என எதிர்பார்க்கப்பட்டது போலவே இன்றைய கூட்டத்திலும் அறிவிப்பு வெளியானது.
கூட்டத்தின் முடிவில், "ரெபோ எனப்படும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.5%-ல் தொடரும். சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு விகிதமும் 4 சதவீதமாக நீடிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ரிசர்வ் வங்கி அளித்த விளக்கத்தில், "கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் இத்தருவாயில் ரெபோ விகிதம் போன்ற வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல் இருப்பதே உகந்தது" எனத் தெரிவித்துள்ளது.
3 august details
டிவிடெண்ட்
hcltech
RESULTS
m&m
cub
corp bank
adani enterprises
bomdying
j&k bank
motherson sumi
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 98000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு 
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
 உரை:
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.
Translation:
If they, whose virtues like a mountain rise, are light esteemed; 
They die from earth who, with their households, ever-during seemed.
Explanation:
If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.