** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 25 October 2016TODAY OUR 12000 PROFIT
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


TODAY OUR 8000 PROFIT
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
25/10/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் உயர்வுடன் 8709 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 77 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8729 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் 16.7 சதவீதம் உயர்வு
நாட்டின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 16.7 சதவீதம் உயர்ந்து ரூ.2,014 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் ரூ.1,726 கோடியாக இருந்தது. வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.11,519 கோடியாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டுக்கான வருமான எதிர்பார்ப்பு 12 முதல் 14 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. மற்ற நிறுவனங்கள் வருமான எதிர்ப்பார்ப்பை குறைவாக தெரிவித்திருக்கும் நிலையில் இரட்டை இலக்க வருமான எதிர்பார்ப்பை அறிவித்திருக்கிறது ஹெச்சிஎல் டெக்.
இந்த காலாண்டில் 12 வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. செப்டம்பர் 30-ம் தேதி வரை ரூ.1,242.80 கோடி ரொக்கமாக இருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.6 டிவிடெண்ட் வழங்குவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த காலாண்டில் 9,083 பணியாளர்களை புதிதாக எடுத்திருக்கிறது. மொத்தம் 1,09,795 பணியாளர்கள் உள்ளனர். வெளியேறுவோர் விகிதம் 18.6 சதவீதமாக இருக்கிறது.
கேன் பின் ஹோம்ஸ்லாபம் ரூ.55 கோடி
கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 55.06 கோடி ரூபாயை, தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 35.38 கோடி ரூபா­யாக இருந்­தது. இந்த காலாண்டில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 26.17 சத­வீதம் உயர்ந்து, 263.38 கோடி ரூபாயில் இருந்து, 332.31 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. 
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாபம் 20% உயர்வு
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத் தின் நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.494 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.411 கோடி யாக இருந்தது.
மொத்த வருமானம் ரூ.3,489 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.3,089 கோடி யாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் அரையாண்டில் நிகர லாபம் 13.7 சதவீதம் உயர்ந்து ரூ.902.60 கோடியாக இருக்கிறது. அதேபோல அரையாண்டில் மொத்த வருமானம் ரூ.6,816 கோடியாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8680,8655
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8737,8766
25 oct details
bonus

result
adani ports
alembic pharma
arvind ltd
asian paint
axis bank
dr reddy
delta corp
bharti artl
fedaral bank
hdfc bank 
hexaware tech
zeel
kotak bank
idbi
idfc

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.
 உரை:
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
Translation:
All men that live are one in circumstances of birth; 
Diversities of works give each his special worth.
Explanation:
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.