** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 3 May 2016

இன்றைய சந்தையில் HDFC 16 ரூபாயும், IDEA 2 ரூபாயும், ULTRATECCEM 36 ரூபாயும்,  ASIANPAINT 5 ரூபாயும், SUNPHARMA 5 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.
COAL INDIA 2.30 ரூபாயும், SBIN 3 ரூபாயும், LUPIN 20 ரூபாயும் நஷ்டத்தை தந்துள்ளது.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.

MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
3/5/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 44 புள்ளிகள் சரிந்து 7805 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 117 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7785  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
தனியார் வங்கியான பெடரல் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 96 சதவீதம் சரிந்து 10 கோடி ரூபாயாக இருக்கிறது. வாராக்கடனுக்காக அதிக தொகை ஒதுக்கப்பட்டதால் நிகர லாபம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 280 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த வருமானம் சிறிது உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 2,214 கோடி ரூபா யாக இருந்த மொத்த வருமானம் இப்போது 2,253 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருட மார்ச் காலாண்டில் 39.78 கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன் ஒதுக்கீட்டு தொகை, இந்த மார்ச் காலாண்டில் ரூ.388.64 கோடியாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டிலும் நிகர லாபம் சரிந்திருக்கிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் 1,057 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 486 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7780,7750
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7830,7860
3 may details
result
adani ports
adani power
tvs motor
mrf
century ex
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 84000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை 
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
 உரை:
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.
Translation:
Of friends deserting us on ruin's brink, 
'Tis torture e'en in life's last hour to think.
Explanation:
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death.