** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 16 June 2017

16/6/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள்  நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. 
நேற்றைய நிப்டி 40 புள்ளிகள் சரிவுடன் 9578 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 14 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9598 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஒட்டுமொத்த விலை பணவீக்கம் 2.17%
நாட்டின் ஒட்டுமொத்த விலை பண வீக்கம் கடந்த 5 மாதங்களில் இல் லாத அளவாக மே மாதத்தில் 2.17 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இது 3.85 சதவீத மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக ஒட்டுமொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை குறைவு காரணமாக ஒட்டுமொத்த விலை பண வீக்கம் குறைந்துள்ளது.
இதற்கு முன்பு ஒட்டுமொத்த விலை குறியீட்டு பணவீக்கம் கணக்கிடுவதற்கு 2004-05-ம் ஆண்டு கணக்கீடு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது 2011-12-ம் ஆண்டு கணக்கீடு எடுக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த விலை பட்டியலில் மொத்தம் 697 பொருள்கள் இடம்பெற்றுள்ளன. முன்னர் இப்பட்டியலில் 676 பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ரிலையன்ஸ் அசெட் மேனேஜ்மென்ட்
ரிலை­யன்ஸ் சொத்து மேலாண்மை நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­து உள்­ளது.
அனில் அம்­பானி தலை­மை­யில் செயல்­படும், ரிலை­யன்ஸ் குழு­மத்­தைச் சேர்ந்த, ரிலை­யன்ஸ் நிப்­பான் லைப் அசெட் மேனேஜ்­மென்ட் நிறு­வ­னம், மியூச்­சு­வல் பண்டு உள்­ளிட்ட சொத்து நிர்­வ­கிக்­கும் தொழி­லில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம் நிர்­வ­கிக்­கும் சொத்து மதிப்பு, 3.60 லட்­சம் கோடி ரூபாய் என்­ற­ள­வில் உள்­ளது. அதில், மியூச்­சு­வல் பண்­டின் பங்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய். 
இந்­நி­லை­யில், ரிலை­யன்ஸ் நிப்­பான் லைப், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­து உள்­ளது. ஏற்­க­னவே, யு.டி.ஐ., மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­ன­மும், பங்கு வெளி­யீடு வாயி­லாக, நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது.
காலாண்டு முடிவுகள்: 
என்ஐஐடி நிகர லாபம் 70% உயர்வு
என்ஐஐடி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகரலாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.30.20 கோடியாக உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் காரணமாக நிகர லாபம் அதிகரித்துள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது நிறுவனத்தின் நிகர வருமானம் 51 சதவீதம் உயர்ந்து ரூ.361.50 கோடியாக உள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து ரூ.65.1 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. 2016-17 ஆண்டில் நிறுவனம் ரூ.1,187.70 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதுமையை நோக்கமாகக் கொண்ட பல உத்திகளில் முதலீடு செய்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் பட்வர்தன் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கம் மற்றும் அந்நிய செலாவணி இழப்பிலும், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் மிக சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம் என்றார்.
நிப்டி சப்போர்ட் 9550,9525
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9610,9645
16 june  details
டிவிடெண்ட்
tatacomm
navin fluro
results
----------
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் 
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
 உரை: 
விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.
Translation: 
As darkness waits till lamp expires, to fill the place, 
This pallor waits till I enjoy no more my lord's embrace.
Explanation: 
Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.

Image may contain: 1 person, closeup