** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 23 September 2014

>>>>வாழ்வில் வெற்றி அடைய எளிய வழிகள்<<<<<

இலட்சியத்தை உருவாக்கினால் மட்டும் போதுமா? நிறைவேறுமா? அதற்கான கடின உழைப்பு வேண்டாமா? உழைப்பதையும் வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து உழைக்க வேண்டாமா? எல்லாம் இருந்தும் தொடர்ந்த உழைப்பு இன்மையாலேயே பலர் தோல்வியைத் தழுவுகிறார்கள்.
தோல்விக்குரிய காரணங்களை ஆராய வேண்டும். குறைகளை நீக்கி மீண்டும் செயல்படத் தொடங்கவேண்டும். தோல்விகள் நிரந்தரமானவை அல்ல என்ற உணர்வு வேண்டும். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் வேண்டும்.
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 24வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை28/9/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 24வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 600 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


23/9/2014   நிப்டி நிலைகள்..

நேற்றைய நமது சந்தை எதிர்பார்த்தபடியே கேப் டவுன் ஆக
30 புள்ளிகள் ஆகி ரிகவர் ஆகியது.முடிவில் 24 புள்ளிகள்
உயர்ந்து 8146 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
நேற்று முடிவடைந்த அமெரிக்க சந்தை டோவ் ஜோன்ஷ்
100 புள்ளிகள் இறக்கத்தில் முடிந்துள்ளது.
ஆசியசந்தைகளும் 50 புள்ளிகள் வரை டவுனாக வர்த்தகம் ஆகிறது.
இன்றும் நமது நமது சந்தை 10 புள்ளிகள் கேப் டவுனாக
வாய்ப்புள்ளது.8136 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும்
எதிர்பார்க்கிறேன்.
எக்சைபரி வாரம் என்பதால் சந்தையின் போக்கை டெக்னிக்கல்
 சார்ட்டின் படி 70 சதவீதம் மட்டுமே கணிக்கலாம்.
அதற்கு சிறு சிறு லாபத்தில் மட்டுமே வெளியேறுவதே
சிறந்ததாகும்.
இன்றைய நிப்டி பொறுத்தவரையில் 8188 வரை சென்று 
கீழிறங்கும் என எதிர்பார்க்கிறேன்.சப்போர்ட்டாக
8108 ஆக இருக்கும்.
இன்றைய முக்கிய டேடாக்கள் ஏதுமில்லை.
இங்கிலாந்தின் உற்பத்தியாளர் விலை குறியீடு மற்றும் நுகர்வோர்
விலை குறியீடு டேடா வெளிவர உள்ளது.
நிப்டி ரெசிடென்ஷ்  8188,8218
நிப்டி சப்போர்ட்        8108,8088

 NASDAQ 100 4,061.23 4,092.14 -38.86 -0.95%
 FTSE 100 6,773.63 6,838.35 -64.29 -0.94%
 S&P 500 1,994.29 2,009.08 -16.11 -0.80%
 CAC 40 4,442.55 4,464.31 -18.67 -0.42%
 Dow 30 17,172.68 17,277.88 -107.06 -0.62%
 DAX 9,749.54 9,812.77 -49.72 -0.51%
 Hang Seng 23,896.00 23,994.00 -59.49 -0.25%நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 232: 
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று 
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
 உரை: 
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்
Translation: 
The speech of all that speak agrees to crown 
The men that give to those that ask, with fair renown.
Explanation: 
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.