** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 13 August 2014

இன்றைய நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது
13/8/2014   நிப்டி நிலைகள்..

நேற்றைய அமெரிக்கசந்தைகள் சிறிய இறக்கத்துடன் முடிந்துள்ளது.
ஆசிய சந்தைகளும் சிறிய இறக்கத்துடன் வர்த்தக மாகிறது.
நமது சந்தைகள் நேற்று நல்ல ஏற்றத்தில் முடிந்துள்ளது.
இன்று அமெரிக்க சந்தைகள் முக்கிய டேடாவை எதிர்பார்த்து உள்ளது.
அமெரிக்காவின் சில்லரை விற்பனை பற்றிய அறிவிப்புகள்.
அடுத்து முக்கிய டேடா சீனாவின் தொழில்துறை உற்பத்திக்கான அறிவிப்புகள்.
வரும் திங்களன்று 18/8/2014 அன்று நிப்டி புதிய உச்சநிலையை அடையும் என 
எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நிப்டி 10 புள்ளிகள் இறக்கத்தில் ஓப்பன் ஆகி 7755 என்ற நிலையை
தடைநிலையை உடைத்து 7799 என்ற நிலையை அடையும்.
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நாம் பரிந்துரைத்த அப்பொல்லொ
ஹாஷ்பிடல் 970 விலையிலிருந்து 100 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று நாங்கள்
நல்ல விலையில் விற்று லாபத்தை புக்செய்து விட்டோம்.
இன்று நாம் வாங்கவேண்டிய பங்கு கோல்பால் அதாவது கோல்கேட்
பாமாலிவ் என்ற பங்கு வாங்கவும்.

நிப்டி சப்போர்ட் 7701,7677

நிப்டி ரெசிடென்ஷ் 7755,7799