** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 18 May 2016

.>>>>>>>>>>> 18/5/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில் CIPLA 2.75 ரூபாயும், DRREDDY 30 ரூபாயும், SBIN 1.45  ரூபாயும், YES BANK 5.65 ரூபாயும், LUPIN 28 ரூபாயும், ICICIBANK 2.45 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.
COALINDIA 1.70 ரூபாயும், HINDUNILVR 4 ரூபாயும், நஷ்டம் தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் COALINDIA 290 CE - ரூபாயும், DRREDDY 3100 CE 9 ரூபாயும் ,NIFTY 80 ரூபாயும் POINTS
லாபத்தை தந்துள்ளது
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
18/5/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பால்  வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பாகின. அந்த ஏற்றம் நாள்முழுக்க நீடித்தது. முடிவில் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 7899 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 180 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7929  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7870,7850
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7930,7960
எப்எம்சிஜி துறையில் உள்ள முக்கிய நிறுவனமான ஹெச்யுஎல்-ன் (ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்) மார்ச் காலாண்டு நிகர லாபம் 7 சதவீதம் உயர்ந்து 1,089 கோடி ரூபா யாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,018 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிகர விற்பனை 3.36 சதவீதம் உயர்ந்து 7,809 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 7,555 கோடி ரூபாயாக இருந்தது.
இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 9.50 ரூபாயை வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய் திருக்கிறது. முன்னதாக இடைக் கால டிவிடெண்ட் 6.50 ரூபாய் கடந்த நவம்பரில் வழங்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் 16 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப் பட்டிருக்கிறது. 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது செயல்பாடுகளை தொடங்கிய பந்தன் வங்கி செப்டம்பர் முதல் மார்ச் 2016 வரையான காலத்தில் ரூ.275 கோடியை லாபமாக ஈட்டி யுள்ளது. வங்கி ஒரு கவுரமான லாபத்தை ஈட்டியுள்ளது என்று வங்கியின் நிறுவன தலைமை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சந்திரசேகர் கோஷ் தெரிவித்துள்ளார்.
வட்டி மூலமான வருமானம் ரூ.932 கோடியாகும். வட்டி அல் லாத பிற இனங்களின் மூலமான வருமானம் ரூ. 150 கோடி என்றும் அவர் கூறினார்.
7 மாதங்களில் வங்கி அளித்துள்ள கடன் அளவு ரூ. 15,493 கோடியாகும். திரட்டிய சேமிப்பு ரூ. 12,088 கோடியாகும்.
18 may results
PNB
TATACOM
TATAPOWER
CORP BANK
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் 
தமரின் தனிமை தலை.
 உரை:
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.
Translation:
A steed untrained will leave you in the tug of war; 
Than friends like that to dwell alone is better far.
Explanation:
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.




17/05/2016









.>>>>>>>>>>> 17/5/2016 <<<<<<<<<<<<

இன்றைய சந்தையில் M & M 10 ரூபாயும், AXISBANK 7 ரூபாயும், HEROMOTO  25 ரூபாயும், ULTRATECH 42 ரூபாயும், ONGC 3 ரூபாயும், SUNPHARMA 2 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.

TATAMOTOR 4 ரூபாயும், HINDALCO 2 ரூபாயும், RELIANCE 11 ரூபாயும் நஷ்டம் தந்துள்ளது.

ஆப்சன் வர்த்தகத்தில் AXISBANK 500 CE 5 ரூபாயும், ONGC 210 CE 1 ரூபாயும் 
லாபத்தை தந்துள்ளது

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 87000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM