** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 12 October 2014

நண்பர்களே எங்களது 25 வது பங்குசந்தை & பொருள்சந்தை
பயிற்சிவகுப்பு சென்னையில் தற்போது நடைபெற்றுவருகிறது.
பங்குசந்தை நிபுணர் நண்பர் பாலா அவர்களுக்கு பொன்னாடை
அணிவித்து சிறப்பு செய்யப்படுகிறது.....
மேலும் புகைபடங்கள் பயிற்சிவகுப்பிற்க்கு பின் பதிவிடப்படும்.