** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 15 November 2014

வெற்றிக்கான மூன்று முக்கிய காரணிகள்-

1)தெளிவான குறிக்கோள், 2) நேர நிர்வாகம் 3) உறுதியான செயல்பாடு

இவையே வெற்றியின் முப்பரிமான நிலைகளாகும். சாதனையாளரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும் களமும் இதுதான்.

செயல்படத் தொடங்கும்போது நம் பலங்கள் மற்றும் பலவீனங்கள் கருத்தில் கொள்வது நல்லது. நம் பலங்கள் பல சமயங்களில் நமக்குத் தெரியாமல் போகலாம். பலவீனங்களை அசட்டுத் துணிச்சலில் நாம் அலட்சியப்படுத்திவிடலாம். எனவே பாரபட்சமற்ற சுய ஆய்வு தேவை. எத்தகைய உயர்நிலையை அடைவதாக இருந்தாலம் ஒவ்வொருவரும் தங்களது பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் இடையில் எதிர்கொள்ள வேண்டிய இடர்பாடுகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து செயல்படுவது மிக அவசியம். மேலேண்மையில் இதை SWOT analysis என்று மிக முக்கியமாகக் குறிப்பிடுகின்றனர்.
S – Strengths
W- Weaknesses
O- Opportunites
T- Threats

தனிமனித வெற்றியாக இருப்பினும் சரி, நிறுவனத்தின் வெற்றியாக இருப்பினும் சரி, இந்த SWOT analysis பலன் தருவதாகும்.

‘ஒவ்வொரு செதுக்கப்படாத கல்லிலும் நன்றாகச் செதுக்கி வடிவமைக்கப்பட்ட ஒரு அழகான முழுமையான, அப்பழுக்கற்ற சிலையை நான் காண்கிறேன். அந்த அழகுச் சிலையை அழகு கண்களுக்குப் புலப்படும்’ என்கிறார மைக்கேல் ஏஞ்சலோ, நம் வாழ்க்கைச் சிலையும் அத்தகையதே.

கனவுகள் காண்போம்.. அவற்றில் காணும் உயர்நிலையை விருப்பமாக்க் கொள்வோம். விருப்பங்களை எண்ணங்களாக்கி, அவற்றிக்கு வடிவம் தந்து வார்த்தைகளாக்குவோம். வார்த்தைகள் நம் வாழ்க்கையின் தாரக மந்திரமாகட்டும். ஒலி அலைகளுக்கு செயல்வடிவம் உழைப்போம். நம் கனவுகள் நிச்சயம் மெய்ப்படும்.
http://panguvarthagaulagam.blogspot.in/
கோவையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 28 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞயிறு 16/11/2014 கோயம்புத்தூரில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 28 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 700 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..
குறள் 278: 
மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
 உரை: 
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.
Translation: 
Many wash in hollowed waters, living lives of hidden shame; 
Foul in heart, yet high upraised of men in virtuous fame.
Explanation: 
There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).TODAY OUR PROFIT 14000.(கமிசன் போக)

இன்றைய லாபம்  14000 .http://panguvarthagaulagam.blogspot.in/

JOIN OUR TEAM TODAY........

9842746626,9842799622.