** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 4 November 2015

4/11/2015...புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 கடந்த 6 நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்‌தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட எற்றம், முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவு வாங்க தொடங்கியதன் பலனாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 8060 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 89 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 600 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 8160 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 369 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தைக் காட்டிலும் 17.5 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு வங்கியின் லாபம் ரூ. 314.33 கோடியாக இருந்தது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான முதல் அரையாண்டில் வங்கியின் லாபம் ரூ. 584.59 கோடியாகும். இது முந்தைய ஆண்டு ரூ.521.49 கோடியாக இருந்தது. இரண்டாம் காலாண்டில் வங்கியின் வருமானம் ரூ.4,340 கோடியிலிருந்து ரூ.4,578 கோடியாக அதிகரித்துள்ளது. அரையாண்டில் வருமானம் ரூ. 9,073 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 8,484 கோடியாக இருந்தது.
வங்கியின் வாராக் கடன் 4.61 சதவீதமாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 4.21 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் 2.60 சதவீதமாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 8060,8030
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8130,8200
EGM
IDBI Bank Ltd
Results
Ashok Leyland Ltd
Bajaj Hindusthan Sugar Ltd
Bank of Maharashtra
Bata India Ltd
Birla Corporation Ltd
Canara Bank
Century Plyboards (India) Ltd
Chennai Petroleum Corporation Ltd
Engineers India Ltd
Essar Ports Ltd
Fortis Healthcare Ltd
Godrej Properties Ltd
Honeywell Automation India Ltd
IDBI Bank Ltd
J B Chemicals & Pharmaceuticals Ltd
Jai Corp Ltd
JK Lakshmi Cement Ltd
Magma Fincorp Ltd
Marico Ltd
Neyveli Lignite Corporation Ltd
OCL India Ltd
Omaxe Ltd
Procter & Gamble Hygiene and Health Car
Ratnamani Metals & Tubes Ltd
Reliance Infrastructure Ltd
Repco Home Finance Ltd
Sadbhav Engineering Ltd
Shipping Corporation of India Ltd
Sun Pharma Advanced Research Company Lt
Vardhman Textiles Ltd
Whirlpool of India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
 உரை:
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
Translation:
Smile, with patient, hopeful heart, in troublous hour; 
Meet and so vanquish grief; nothing hath equal power.
Explanation:
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.