** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 28 July 2016

28/7/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 8615 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 1 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8635 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மத்திய அரசு, 13 பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காக, 22 ஆயிரத்து, 915 கோடிரூபாய் வழங்கி உள்ளது. இதில், அதிகபட்சமாக, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கிக்கு, 7,575 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, 3,101 கோடி ரூபாயும்; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 2,816 கோடி ரூபாயும் வழங்கப்படும். இதன் மூலம், பொதுத்துறை வங்கிகளில், அரசின் பங்கு விகிதம் அதிகரிக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும்.
நிப்டி சப்போர்ட் 8522,8490
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8660,8700
விப்ரோவின் முதல் காலாண்டு நிகர லாபம் 6.7 சதவீதம் சரிவு
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோவின் முதல் காலாண்டு நிகர லாபம் 6.7 சதவீதம் சரிந்து ரூ.2,059 கோடியாக உள்ளது. நிறுவனம் நேற்று ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.2,207.4 கோடியாக இருந்தது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்து 13,697.6 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இது ரூ.12,370 கோடியாக இருந்தது.
2016 செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஐடி சேவை மூலமான வருமானம் 19.31 கோடி டாலர் முதல் 19.50 கோடி டாலர் வரை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. ஐடி சேவைத்துறையில் 2016 ஜூன் 30-ம் தேதிவரை 1.73 லட்சம் பணி யாளர்கள் உள்ளனர். ஐடி புராடக் டுகள் மூலமான வருமானம் ரூ.590 கோடியாக உள்ளது.
ஐடி சேவையின் லாப வரம்பு 17.8 சதவீதமாக உள்ளது என்று தலைமை நிதி அதிகாரி ஜதின் தலால் குறிப்பிட்டுள்ளார். இது ஜனவரி- மார்ச் காலாண்டில் 19.7 சதவீதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
28 ஜூலை divident
taastel
techm
hpcl
results
pnb
dich tv
eicher motor
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 96000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் 
ஏதம் பலவும் தரும்.
உரை:
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
Translation:
Amid one's relatives if hidden hath arise, 
'Twill hurt inflict in deadly wise.
Explanation:
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.