** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 23 August 2015

இன்று 550 வது நாள்.............
தொடர்ச்சியாக 550 வது நாளாக திருக்குறள் பதிவிட்டு வருகிறோம்.தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு எமது நன்றிகள்.
தொடர்வோம்ம்ம்ம்ம்ம்ம்...........

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர்.
 உரை:
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
Translation:
By punishment of death the cruel to restrain, 
Is as when farmer frees from weeds the tender grain.
Explanation:
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.