** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 4 September 2016

http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )

பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன? என்ற நண்பரின் கேள்விக்கு எனது பதில்....
குரூட் ஆயில் விலை  11.21
கப்பல் மற்றும் போக்குவரத்து கட்டணம் 8.01
பெட்ரோல் நிறுவன டீலருக்கான கட்டணம் 3.77
சுத்திகரிப்பு கட்டணம்  0.48
மத்திய கலால் வரி 21.48
டீலர் கமிசன் 2.25
மாநில வாட் வரி 12.75

நுகர்வோருக்கான விலை 59.95
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக் களி.
 உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
Translation:
The drunkard's joy is sorrow to his mother's eyes; 
What must it be in presence of the truly wise?.
Explanation:
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.