** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 19 March 2015

‪#‎எலுமிச்சை_சாறு‬: சிறப்பு அம்சங்கள்!
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !
1. நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...
எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...
2. உடலின் pH ஐ சீராக்குகிறது...
எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சரிபாட்டு செயல்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...
3. உடல் எடையைக் குறைக்கிறது...
எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...
4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...
5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறத ு.
6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.
7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...
8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
9. Stress ஐ குறைக்கிறது.
இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியரி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.
10. காலையில் டீ அல்லது காப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.
இன்றைய லாபம் 2700...
இன்று பங்குசந்தை கடும் சரிவை சந்தித்த போதிலும் நானும்,எனது நண்பர்களும் லாபம் ஈட்டியுள்ளோம்
நண்பர்களே இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து சம்பாதிக்க அன்புடன் அழைக்கிறோம்.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY HINDALCO 134.50 TGT 140 SL 132 (MADE HIGH 136.20&SL HIT)
BUY MARUTI 3675 TGT 3700 SL 3660(MADE HIGH 3695)
BUY JAICORP 61.50 TGT 70SL 59(SL HIT)
SELL DRREDDY 3460 TGT 3400 SL 3485(MADE LOW 3411)
BUY INDHOTEL 107 TGT 120 SL 103(MADE HIGH 118.30)
BUY NIFTY 8800CE 55 TGT 95 SL 40( MADE HIGH 82 )
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 2700 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு IND HOTEL
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 400
வாங்கிய விலை 107.10
விற்ற விலை 113.90
விலை வித்தியாசம் 6.80 ரூபாய்
லாபம் 400X6.80=2700.ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.

19/3/2015....வியாழன்.நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தக‌நேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்துள்ளது. 
நேற்றைய நமது நிப்டி 37 புள்ளிகள் சரிந்து 8723 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 228 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 8783 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8699,8655
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8744,8786,8811
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பை சன்பார்மா விஞ்சியது. இதன் மூலம் அதிக சந்தை மதிப்பு கொண்டு நிறுவனங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை சன் பார்மா பிடித்திருக்கிறது. எஸ்.பி.ஐ. ஒன்பதாவது இடத்துக்கு சறுக்கியது.
19-Mar-2015Details
Bonus
HCL Technologies Ltd
Tech Mahindra Ltd
Splits
Tech Mahindra Ltd
Board Meetings
EID Parry (India) Ltd
Housing Development Finance Corporation
Oil India Ltd
Polaris Consulting & Services Ltd
EGM
Polaris Consulting & Services Ltd
Punjab National Bank
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
10 முகமதிப்பு கொண்ட Tech Mahindra Ltd பங்கை இன்று 5 முகமதிப்பாக ஷ்பிலிட் செய்கிறார்கள்..
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே....
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு.
உரை:
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
Translation:
In sandy soil, when deep you delve, you reach the springs below; 
The more you learn, the freer streams of wisdom flow.
Explanation:
Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.