** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 30 July 2014

தற்போதைய ஐரோப்பிய,அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நாளை எக்சைபரி தினம்.
நாளை காலை நிப்டி நிலைகள் பதிவிடுகிறேன்.

பங்குசந்தை & பொருள்சந்தை ஆலோசனைகளுக்கு அழையுங்கள்

9842746626
9842799622
9942792444
9677515119
இன்றைய கம்மாடிடி லாபம் 7000.

இன்றைய வர்த்தகம் இனிதே நிறைவடைந்தது.

வர்த்தக பரிந்துரைகள் வேண்டுவோர் அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.

இன்றைய  லாபம் 1560.

வர்த்தக ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும் 
9842746626,9842799622,9942792444.



எங்களது அடுத்த மற்றும் 16வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 3/8/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9942792444....
இது எங்களது 16 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9942792444,9842799622.




காலையில் நிப்டி நிலைகள் பதிவில் குறிப்பிட்டதைபோல நிப்டி 7711 சப்போர்ட் எடுத்து நாளின் நெடிகில் 7788 ரெசிடென்ஷை அடைந்துள்ளது.
பலர் நமது வலைப்பூவில் நாம் எழுதுகின்ற நிப்டியின் நிலைகள் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து படித்து வருவதாகவும் அலைபேசியில் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
இன்று நம்மிடம் நிப்டி பரிந்துரைகள் வாங்கியவர்கள் நல்ல லாபங்கள் புக்செய்தது குறிப்பிடதக்கது.
நாளை எக்சைபரி கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
ஒவ்வொரு மணித்துளியும் முக்கியம்.சற்று அயர்ந்தால் இன்று அடைந்த லாபங்கள் இழக்க நேரிடும் ஜாக்கிரதை.
வர்த்தக ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும்
9842746626,9842799622,9942792444,9677515119.
பார்தி ஏர்டெல் 380 இலக்கை அடையும்
30/7/2014...நிப்டி 

அமெரிக்காவின் டொவ்ஜோன்ஷ் 70 புள்ளிகள் இறக்கத்துடன் முடிந்துள்ளது.

தற்போது ஆசிய சந்தைகள்குறிப்பாக ஹாங்செங் 1 சதவீதம் ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது.நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆகலாம்.
இன்று அமெரிக்காவின் ஜி டி பி டேடாவும்,ஜெர்மனின் நுகர்வோர் விலை குறியீடு டேடாவும் வெளியாகவுள்ளது.இவை இரண்டும் சந்தையை அலைகளிக்கும்.மேலும் நாளை எக்சைபரி தினம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நிப்டி சப்போர்ட்  7711,7677

ரெசிடென்ஷ்       7788,7833