** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 25 June 2019

லாபம் 11000 ( MCX ) ( 24/06/2019 )

முதலீடு 100000.

வாட்ஸ்ஆப் மூலம் பரிந்துரைகள் அனுப்பப்படும்

http://panguvarthagaulagam.blogspot.in/ ( 200000 பார்வையாளர்கள் )

பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.

வாட்ஷ் அப் நம்பர் 9842746626 ஏட் செய்யவும்


25/06/2019 ..இன்றைய பங்குசந்தை நிலவரம்.
தொடர்புக்கு 9842746626.

நேற்றைய சந்தை 25 புள்ளிகள் சரிவுடன் 11699 என்ற புள்ளியில் நிறைவடைந்தது.அமெரிக்க சந்தை நேற்று 8 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது.ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் இறக்கத்துடன் வர்த்தகமாகிறது.நமது சந்தை இன்று 20 புள்ளிகள் உயர்வுடன் 11719 என்ற புள்ளியில் ஆரம்பமாகும்.
‘இருசக்கர வாகன தயாரிப்பை, 100 சதவீதம், மின் வாகனமாக மாற்றுவது என்பது, ஆதார் அட்டையை மாற்றுவது போல, அவ்வளவு சுலபமான விஷயமில்லை’ என, நிடி ஆயோக்குக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்.
ஜெட் ஏர்வேஸ் மீதான திவால் நடவடிக்கை தொடங்கியது.90 நாட்களுக்குள்  முடிக்க என்சிஎல்டி உத்தரவு.
நிப்டி தடை நிலை 11760
நிப்டி ஆதரவு நிலை 11660
இன்று விலை ஏறும் பங்குகள் .M&M ,YESBANK ,COLA INDIA.

http://panguvarthagaulagam.blogspot.in/ ( 200000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626