** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 23 June 2016

>>>>>>>>>>> 23/6/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில்
 SUNPHARMA 13 ரூபாயும்
 BPCL 13 ரூபாயும்
 M&M 12  ரூபாயும்
AUROPHARMA 4 ரூபாயும்
 INDUSIND BANK 14 ரூபாயும் , லாபத்தை தந்துள்ளது.

CIPLA 4 RS LOSS
INFRATEL 6 RS LOSS

ஆப்சன் வர்த்தகத்தில் SUNPHARMA 780 CE 3 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.

CIPLA 490 CE 1.75 RS LOSS.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COMThe Indian angle Of BREXIT :
• With EU losing one of its members, India too can feel singed.
• Rupee may depreciate because of the double effect of foreign fund outflow and dollar rise.
• This will increase petrol and diesel prices to an extent.
• The government then may want to reduce additional excise duty imposed on fuel when it was on a downward trajectory. This will increase fiscal deficit, unless revenue increased.
• Prices of gold, electronic goods, among others will increase.
• Cheaper rupee will make Indian exports, including IT and ITeS, competitive.
• Companies In India That will be affected By BREXIT:
Tata Steel
Tata Motors
ICRA
Hindalco
Wockhardt
Tech Mahindra
MothersonSumi
Kitex Garments
Cummins India
Cipla
Bharat Forge
Note:(Those Having position in Mentioned Stocks maintain caution as Stocks may show unexpected Volatility on BREXIT voting day)
23/6/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி சரிவுடன் முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்நதால்  வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் அதன்பின்னர் லாபநோக்கத்தோடு முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்ததால் வர்த்தகம் இறுதியில் சரிவுடன் முடிந்தன. 
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 8203 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 48 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8223 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8155,8111
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8240,8270
மஹாநகர் கேஸ் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) விலை ரூ.380 முதல் 421 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 1,040 கோடி ரூபாய் திரட்ட நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
கெயில் நிறுவனம் மற்றும் பிஜி ஏசியா பசிபிக் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தொடங்கிய நிறுவனம் இது. நிறுவனத்தின் நிறுவனர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பாக இருக்கும், இந்த ஐபிஓ வரும் ஜூன் 21-ம் தேதி தொடங்கி முதல் 23-ம் தேதி முடிவடை கிறது. ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதியை வைத்து மேலும் பல பகுதிகளில் விநியோகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
சில்லரை வர்த்தக பணவீக்கத்தை தொடர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும் உயர்ந்துள்ளது. கடந்த பல மாதங்களாக பணவீக்கம் மைனஸிலிருந்த இருந்த நிலையில் கடந்த மாதம் அதிலிருந்து பணவீக்கம் மீண்டது. இந்நிலையில், நடப்பாண்டில் மே மாத பணவீக்கம் 0.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஏப்ரலில் பணவீக்கம் 0.34 சதவீதம் சரிந்தது. இதன்மூலம் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்ந்துள்ளது. 
உணவுப்பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தை தொடர்ந்து, குறிப்பாக காய்கறி, முட்டை, மாமிசம் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்ததால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 june divident
indian bank
indusind bank
welspen corp
board meet
sunpharma
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
முயற்சிக்கான பலன் அன்றே கிடைக்கவில்லை என வருந்தாதே,
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்,
அவசரப்பட்டு முயற்சியை கை விடாதே..
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து 
அலகையா வைக்கப் படும்.
 உரை:
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பயபேய்களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.
Translation:
Who what the world affirms as false proclaim, 
O'er all the earth receive a demon's name.
Explanation:
He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.