** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 22 October 2014

சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு அன்பு நெஞ்சத்திற்கும் :
------------------------------------------------------------------------
"சரித்திரம்" படைக்கும் காலம் வரும்,
என்றாலும்...................,
சோதிக்கும் "தடைகளும்" நிழல்போல் கூடவே வரும்.
தடைகளை உடைத்து "சரித்திரம்" படைத்திடுங்கள்.
வாழ்வில் வெற்றியடைய......

மனிதன் வாழ்வதும் அழிவதும் அவனாலேயே. சரியான சிந்தனை, செயல் மூலம் உயர்கின்றான். தீயசிந்தனை, செயல்களால் தாழ்வடைகின்றான். உயர்ந்த மனிதரின் நற்பண்புகள்: தெளிந்த சிந்தனை, சுயக் கட்டுப்பாடு, உணவில் கட்டுப்பாடு, உணர்ச்சிகள் மீது ஆளுமை, வெற்றித் தோல்விகளில் சமமான மனநிலை, விடா முயற்சி ஆகியவை.
22/10/2014   தீபாவளி டிரேடு.....

இன்று பரிந்துரைக்கபட்ட பங்குகளும் அதன் விலை மாற்றங்களும்.

1.SELL HINDALCO 150.70 TGT 147 SL  (MADE LOW 145.50)
2.BUY BAJAJAUTO 2450 TGT 2500 SL 2420 (MADE HIGH 2508)
3.BUY TATAMETALI 133 TGT 140 SL 130 (MADE HIGH 154.40)
4.BUY ITC 349.50 TGT 355 SL 348 (NO LOSS NO GAIN)

நம்மிடம் பரிந்துரை வாங்கும் சிறு முதலீட்டாளரின் லாபம்.
இனியும் தாமதிக்காமல் நமது குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622

இன்று பங்குசந்தை இயங்கும் .

விடுமுறை தினம் அல்ல
22/10/2014   நிப்டி நிலைகள்.....

http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக 48 புள்ளிகள் உயர்வுடன் 7927 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
நேற்றைய சந்தை உயர்வுக்கு காரணங்கள் என பார்த்தோமானால் 
நிலக்­கரி சுரங்க ஒதுக்­கீடு தொடர்­பாக, மத்­திய அரசு மேற்­கொண்ட சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை அடுத்து, நேற்­றைய பங்கு வியா­பாரம் விறு­வி­றுப்­புடன் காணப்­பட்­டது.இந்­நி­லையில், அன்­னிய நிதி நிறு­வ­னங்­களும், பங்­கு­களை போட்டி போட்டு வாங்­கி­யதை அடுத்து சந்தை உயர்ந்தது.
மேலும் சீனாவின் பொரு­ளா­தார வளர்ச்சி, ஜூலை–­செப்­டம்பர் காலாண்டில், 7.3 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, சந்தை மதிப்­பீட்டை விட சிறப்­பாக உள்­ளது என்ற நிலைப்­பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்­தை­களில் வர்த்­தகம் நன்கு இருந்­தது.
நேற்றைய அமெரிக்க சந்தையான டோவ்ஜோன்ஷ் 1.30 சதவீதம் அதாவது 215 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.அதனை தொடர்ந்து தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் 160 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 70 புள்ளிகள் கேப் அப்புடன் 7997 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய முக்கிய டேடாக்கள் இங்கிலாந்தின் தொழிலாளர் சந்தை அறிக்கை மற்றும் அமெரிக்காவின் சில்லரை விற்பனை பற்றிய அறிவிப்புகள் சந்தையை பாதிக்கும் காரணிகளாகும்.
நிப்டி ரெசிடென்ஷ்   7999,8029
நிப்டி சப்போர்ட்         7950,7901 

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622

 NASDAQ 100 3,971.39 3,971.40 +101.31 +2.62%
 FTSE 100 6,372.33 6,372.33 +105.26 +1.68%
 S&P 500 1,941.28 1,942.45 +37.27 +1.96%
 CAC 40 4,081.24 4,081.73 +90.00 +2.25%
 Dow 30 16,614.81 16,620.78 +215.14 +1.31%
 DAX 8,886.96 8,889.78 +169.20 +1.94%
 Hang Seng 23,249.00 23,294.00 +160.42 +0.69%

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த தீபதிருநாளில் அனைவரும் நலமுடனும்,வளமுடனும் வாழ
இறைவனிடம் பிரார்த்திப்போம்.
நேரிலும்,அலைபேசியிலும்,குறுந்தகவல் மூலம் வாழ்த்துக்களை சொல்லிகொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்..

குறள் 255: 
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
அண்ணாத்தல் செய்யாது அளறு.
 உரை:
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
Translation: 
If flesh you eat not, life's abodes unharmed remain; 
Who eats, hell swallows him, and renders not again.
Explanation: 
Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).