** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 22 July 2017

 பங்குசந்தை மற்றும் பொருள்சந்தை வியாபாரத்தின் மூலம்  100000/-முதலீட்டில்
மாதம் Rs.10,000  த்திற்க்கு மேல்  லாபம் பெறலாம்.
குறைந்த பட்சம் 10000 ரூபாயும் முதலீடு செய்யலாம்.
தற்போதைய வேலையை விடத் தேவையில்லை.
வீட்டில் இருந்தபடியும் செய்யலாம்...எந்த ஊரிலேயும் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் தங்களது Name, Cont number and Districts Whatsapp செய்யவும்
Whatsapp Number:9842799622.
பங்குசந்தையில் 11 வருடங்களாக ஆலோசனைகள் வழங்கி வருகிறோம்.
எங்களது வலைத்தளத்தில் 4 வருடங்களாக எங்களது லாபங்களை பதிவிட்டு வருகிறோம்.
146000 VIEWS OUR BLOGSPOT.
எங்களது வலைத்தள முகவரி http://panguvarthagaulagam.blogspot.com/
பங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க...வாரன் ப்ஃபெட் சொல்லும் 7 வழிகள்!
1.ஒரு பங்கின் விலை தற்காலிகமாக ஏறுவதைப் பார்க்காமல் அந்த நிறுவனத்தின் தற்போதைய பலத்தையும், எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.
2.ஒரு பங்கை வாங்கும் போது, அந்த நிறுவனத்தையே வாங்குவதாக நினைத்துச் செயல்பட வேண்டும்.ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும்.குறைந்தது 10 வருடங்கள் ஒரு பங்கை வைத்திருக்க வேண்டும்.10 வருடங்கள் வைத்திருக்க முடியாது என்றால்,10 நிமிடம் கூட வைத்திருக்கக் கூடாது.
3.முதலீடு செய்யும்முன் பலதரப்பட்ட பங்குகளை அலசி ஆராய வேண்டும்.ஒரு தனிநபர் அவ்வாறு செய்வது கடினம்.எனவே தகுந்த முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.முதலீட்டு ஆலோசகரை தேர்வுச் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
4.முதலீடுகளையும் அதன் வருமானத்தையும், குறித்த கால இடைவெளியில் அலசி ஆராய வேண்டும்.முதலீடுகளை நிர்வாகம் செய்யும் திறமை அவசியம் வேண்டும்.
5.சில பங்குகள் அதிக முதலீட்டாளர்களைக் கவரும்படியாக இருக்கும்.அது மாதிரியான பங்குகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் வர வாய்ப்புள்ளது.
எனவே, அது மாதிரியான பங்குகளை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும்.
6.ஒரு குறிப்பிட்ட பங்கிலிருந்து எவ்வளவு காலத்தில், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை ஆராய்ந்த பின்னரே முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.குறைந்த பட்சம் வரிக்குப் பிந்தைய வருமானம் 10 சதவிகிதமாக இருக்க வேண்டும்.
7.ஒரு பங்கு 50% விலை இறங்கினால், மீண்டும் விலை உயரும் என்று சில முதலீட்டாளர்கள் காத்திருப்பார்கள்.அந்த நஷ்டத்தை ஈடுகட்ட லாபத்தில் உள்ள பங்குகளை விற்பார்கள்.ஆனால், எந்தப் பங்கு நஷ்டத்தில் உள்ளதோ, அந்தப் பங்கை முதலில் விற்பதே புத்திசாலித்தனம்!

TODAY OUR  PROFIT 8300
http://panguvarthagaulagam.blogspot.com/
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622,9842746626.வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.com/
ஈரோட்டில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 23/07/2017 ஈரோட்டில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1213

நனவினால் நல்கா தவரைக் கனவினால் 
காண்டலின் உண்டென் உயிர்.
 உரை: 

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
Translation: 
Him, who in waking hour no kindness shows, 
In dreams I see; and so my lifetime goes!.
Explanation: 

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

No automatic alt text available.