** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 12 April 2016

12/4/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 116 புள்ளிகள் உயர்ந்து 7671 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 20 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7691 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை, பண வீக்கம் மற்றும் தொழில் உற்பத்தி குறியீடு குறித்த தகவல்கள் வெளியாக இருக்கின்றன.
இந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் விடுமுறை காரணமாக நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கும் என்பதால் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கலாம்.
வரும் வியாழன் அன்று அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் வெள்ளிக்கிழமை ராம நவமி ஆகிய காரணங்களால் பங்குச்சந்தைக்கு விடுமுறை.
அடுத்த வாரங்களில் நிறுவனங் களின் காலாண்டு மற்றும் நிதி ஆண்டு முடிவுகள் வரத் தொடங்கி விடும் என்பதால் வரும் வாரங்களில் நிதி நிலை அறிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கும். வரும் வெள்ளிக்கிழமை இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வர இருக்கின்றன.
ரூ.7,600 கோடி அந்நிய முதலீடு
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கும் சூழ்நிலையில் நடப்பு மாதத்தில் இதுவரை 7,600 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையில் ரூ.41,661 கோடியை இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்த சூழலில், மார்ச் மாதம் ரூ.19,967 கோடி முதலீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரலிலும் அந்நிய முதலீடு தொடர்கிறது.
இதில் இந்திய பங்குச்சந்தையில் 3,469 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் ரூ.4,152 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 7655,7630
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7695,7720
12 ஏப்ரல் details
result
bajajcorp
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 82000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் 
செறினும் சீர்குன்றல் இலர்.
உரை.
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
Translation:
Fearless they rush where'er 'the tide of battle rolls'; 
The king's reproof damps not the ardour of their eager souls.
Explanation:
The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).