** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 8 September 2014

8/9/2014   நிப்டி நிலைகள்.....

வெள்ளியன்று  நமது சந்தை 9 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது,
அதேசமயத்தில் வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் நல்ல ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.அமெரிக்காவின் டொவ் ஜோன்ஷ் சுமார் 67 புள்ளிகளில் முடிந்துள்ளது.
அமெரிக்க சந்தைகள் உயர்வால் நமது சந்தை 25 புள்ளிகள் உயர்வுடன் 8101 என்ற புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில் 8122 ரெசிடென்சாகவும் 8088 சப்போர்ட்டாகவும் உள்ளது .
இந்த இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை உடைபடுமாயின் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கலாம்.
நிப்டி பியூச்சர் 26 புள்ளிகள் பிரிமியத்தில் வர்த்தகமாகிறது.
ஆப்சன் வர்த்த்கத்தில் 8000 புட் ஆப்சனிலும் 8200 கால் ஆப்சனிலும் வர்த்த்கம் செய்யலாம்.
இன்றைய முக்கிய டேடாக்கள் என பார்த்தோமானால் அமெரிக்காவின் நுகர்வோர் கடன் பற்றிய அறிவிப்புகளும்,ஆஷ்திரேலியாவின் வீட்டு கடன் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகிறது.

நிப்டி ரெசிடென்ஷ்..8122,8155,8199

நிப்டி சப்போர்ட்         8088,8044,8001

வர்த்தக ஆலொசனைகள்,பயிற்சிவகுப்புகள்,ஆமிபுரோக்கர் ரியல் டைம் டேடா வேண்டுவோர் அழைக்கவும்...

9842746626,9842799622,9942792444


 Dow 30              17,137.36      17,137.36     +67.78+0.40%
 NASDAQ 100       4,089.92        4,089.98     +23.79+0.59%
 S&P 500               2,007.71         2,007.71    +10.06+0.50%
 FTSE 100            6,855.10          6,884.96      -22.87-0.33%
 CAC 40              4,486.49           4,498.16      -8.45-0.19%
 DAX                  9,747.02           9,774.65       +22.76+0.23%
 Hang Seng       25,191.00        25,237.00      -49.15-0.19%