** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 10 August 2015

10/08/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியி்ல், சரிவுடன் முடிவடைந்துள்ளது.நேற்றைய நமது நிப்டி 24 புள்ளிகள் சரிந்து 8564 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 46 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 350 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 8534 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 48.7 சதவீதம் சரிந்து 2,768 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 5,398 கோடி ரூபாயாக இருந்தது. ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை குறைவாக இருந்ததால் நிகரலாபம் சரிந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனையும் சிறிதளவு சரிந்திருக்கிறது. நடப்பு ஜூன் காலாண்டில் 60,180 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை, கடந்த வருடம் 64,150 கோடி ரூபாயாக இருந்தது.
ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை 9.64 சதவீதம் சரிந்தது. கடந்த வருடம் 54,425 கோடி ரூபாய்க்கு இருந்த விற்பனை இப்போது 49,178 கோடி ரூபாய்க்கு சரிந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.69 சதவீதம் உயர்ந்து 393 ரூபாயில் பங்கின் வர்த்தகம் முடிந்தது.
கார்ப்பரேஷன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் சரிந்து 204 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 231 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
ஆனால் வங்கியின் மொத்த வருமானம் 2.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 5,215 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,334 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்திருந்ததால் நிகர லாபம் சரிந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 458 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இப்போது 621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 5.43 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.55 சதவீதமாகவும் இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.75 சதவீதம் உயர்ந்து 54.05 ரூபாயில் முடிவடைந்தது.
டாடா குளோபல் நிகரலாபம் 15% சரிவு
டாடா குளோபல் பெவரேஜ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 15 சதவீதம் சரிந்து ரூ.82.31 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 97 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.
ஆனால் நிறுவனத்தின் நிகர விற்பனை 6.37 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1,883 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த விற்பனை இப்போது 2,003 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் செலவுகள் 7.53 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 1,744 கோடி ரூபாயாக இருந்த செலவுகள் இப்போது 1,875 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.13 சதவீதம் உயர்ந்து 143 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
குமின்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.210 கோடி
குமின்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் சிறிதளவு சரிந்து 210 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 211.9 கோடி ரூபாயாக இருந்தது.ஆனால் நிறுவனத்தின் வருமானம் 25 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1,045 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 1,314 கோடி ரூபாயாக இருக்கிறது.நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 12 சதவீதம் உயர்ந்து 1,155 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ் நிகர லாபம் 3 மடங்கு உயர்வு
பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்து 20 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 5.6 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் நிறுவனத்தின் நிகர விற்பனை 13.9 சதவீதம் உயர்ந்தது.
கடந்த வருடம் 882 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 1,005 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வரும் காலத்தில் ஆன்லைன் மூலம் சில குறிப்பிட்ட பொருட்களை விற்க திட்டமிட்டிருக்கிறோம். வரும் தீபாவளி முதல் இந்த திட்டம் செயல்பட ஆரம்பிக்கும் என்று பஜாஜ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8544,8522
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8590,8615
10-Aug-2015Details
Dividends
Bharat Electronics Ltd
NCC Ltd
Board Meetings
Adani Ports & Special Economic Zone Ltd
Adani Power Ltd
Allcargo Logistics Ltd
Ashiana Housing Ltd
Chambal Fertilisers & Chemicals Ltd
Chennai Petroleum Corporation Ltd
eClerx Services Ltd
Engineers India Ltd
Finolex Cables Ltd
Gujarat Mineral Development Corporation
HMT Ltd
Housing Development & Infrastructure Lt
IL&FS Transportation Networks Ltd
Jain Irrigation Systems Ltd
Jammu and Kashmir Bank Ltd
Lakshmi Machine Works Ltd
Lycos Internet Ltd
Nava Bharat Ventures Ltd
Power Grid Corporation of India Ltd
Radico Khaitan Ltd
Rashtriya Chemicals & Fertilizers Ltd
Sadbhav Engineering Ltd
Solar Industries India Ltd
Tube Investments of India Ltd
Wockhardt Ltd
AGM
Allcargo Logistics Ltd
Finolex Cables Ltd
Indian Hotels Co Ltd
Lakshmi Machine Works Ltd
Tube Investments of India Ltd
Results
Adani Ports & Special Economic Zone Ltd
Adani Power Ltd
Allcargo Logistics Ltd
Ashiana Housing Ltd
Chambal Fertilisers & Chemicals Ltd
Chennai Petroleum Corporation Ltd
eClerx Services Ltd
Engineers India Ltd
Finolex Cables Ltd
Gujarat Mineral Development Corporation
HMT Ltd
Housing Development & Infrastructure Lt
IL&FS Transportation Networks Ltd
Jain Irrigation Systems Ltd
Jammu and Kashmir Bank Ltd
Lakshmi Machine Works Ltd
Lycos Internet Ltd
Nava Bharat Ventures Ltd
Power Grid Corporation of India Ltd
Radico Khaitan Ltd
Rashtriya Chemicals & Fertilizers Ltd
Sadbhav Engineering Ltd
Solar Industries India Ltd
Tube Investments of India Ltd
Wockhardt Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் 
கருவியால் போற்றிச் செயின்.
 உரை:
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
Translation:
Though things are arduous deemed, there's nought may not be won, 
When work with mind's unslumbering energy and thought is done.
Explanation:
There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.