** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 6 September 2016

>>>>>>>>>>>6/9/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
LT  9 ரூபாயும்
LUPIN 6 ரூபாயும்
HINDUNILVR 14 ரூபாயும்
CIPLA 6 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.

ONGC 2 RS LOSS

HCLTECH 7 RS LOSS

ஆப்சன் வர்த்தகத்தில் LT 1600 CE 2.40 RS PROFIT , LUPIN 1500 PE 5 RS LOSS லாபத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM6/9/2016 ....NSE PERFORMANCE.
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


6/9/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 35 புள்ளிகள் உயர்வுடன் 8809 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 72 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8859 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
 வங்கிகள், ஆட்டோ மற்றும் தொலைத்தொடர்பு துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டதால் இந்திய பங்குச்சந்தைகள்  நாள் முழுவதும் ‌ஏற்றத்துடன் காணப்பட்டன.
முக்கிய பங்குச் சந்தையான என்எஸ்இ, பிரமிட் சாய்மீரா உள்ளிட்ட 20 பங்குகளை வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் வர்த்தகத்தில் இருந்து நீக்குகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது தொழில்களை மூடும் திட்டத்தில் உள்ளன.
அல்பிக் பைனான்ஸ், பிஐஎல் இண்டஸ்ட்ரீஸ், பிஎஸ் ரெபிரிஜிரேட்டர், கேபிடல் பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட 20 நிறுவன பங்குகளை நீக்க முடிவெடுத்திருக்கிறது. முன்னதாக இம்மாதம் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் 14 பங்குகளை நீக்கப்போவதாக என்எஸ்இ அறிவித்தது. கடந்த ஏப்ரலில் 80 நிறுவன பங்குகளை கட்டாயம் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அந்த பங்குகளில் பல காலமாக வர்த்தகம் ஏதும் நடக்கவில்லை என்றும் என்எஸ்இ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிக கார்கள் விற்­ப­னையில், முதல், 10 இடங்­களில், ஆறு மாடல்­க­ளுடன், மாருதி சுசூகி முத­லி­டத்தில் உள்­ளது. 
இந்­திய மோட்டார் வாகன உற்­பத்­தி­யாளர் கூட்­ட­மைப்பு, கடந்த ஜூலையில், உள்­நாட்டில் கார் விற்­ப­னையில், முதல், 10 இடங்­களில் உள்ள நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை வெளி­யிட்டு உள்­ளது. அதில், மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்தின், மாருதி ஆல்டோ கார்கள் விற்­பனை, 19,844 என்ற எண்­ணிக்­கை­யுடன் முத­லி­டத்தில் உள்­ளது. அதை தொடர்ந்து, மாரு­தியின் டிசையர், 16,170 கார்­க­ளுடன், இரண்­டா­வது இடத்­திலும்; வேகன் ஆர், 15,207 கார்­க­ளுடன் மூன்­றா­வது இடத்­திலும் உள்­ளன. அந்த பட்­டி­யலில், மாருதி நிறு­வ­னத்தின் ஸ்விப்ட் மாடல் கார் விற்­பனை, 13,934 உடன், நான்­கா­வது இடத்­திலும்; ஹூண்டாய் நிறு­வ­னத்தின் கிராண்டு ஐ 10 கார், 11,961 என்ற எண்­ணிக்­கை­யுடன், ஐந்­தா­வது இடத்­திலும் உள்­ளன. 
நிப்டி சப்போர்ட் 8777,8744
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8833,8855
6 sep details
bonus
techno electric
divident
hindalco
bliss gvs
relults
chennaipetro
hmt
jindal poly
oil india
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து 
மெய்யறி யாமை கொளல்.
 உரை:
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.
Translation:
With gift of goods who self-oblivion buys, 
Is ignorant of all that man should prize.
Explanation:
To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).