** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 3 February 2015













இன்று வாட்ஸ் அப் நண்பர்களுக்கு அளிக்கப்பட்ட வர்த்தக பரிந்துரை.
BUY SSLT 200 TGT 210 SL 196.
வாட்ஸ் அப் நம்பர் 9842799622 .
அழைக்கவும் 9842746626.
வாட்ஷ் நண்பர்களுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரையின் ஷ்கிரீன் சாட்




இன்றைய லாபம் 9300....
TODAY MY PROFIT 9300...
தொடர்ச்சியான வெற்றிகள்..
வாட்ஷ் அப் நம்பரை ஏட் செய்பவர்கள் தங்களது பெயர் மற்றும் ஊர் பெயரை அளிக்கவும்.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
VISIT.....http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,


3/2/2015....செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
நேற்றைய நமது நிப்டி11 புள்ளிகள் சரிந்து 8797 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வெள்ளியன்று அமெரிக்க சந்தைகள் 196புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8837 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8799,8755,8707
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8844,8888
ரிசர்வ் வங்கி, இன்று வெளி­யிட உள்ள நிதி சீராய்வு கொள்­கையில், மீண்டும் வங்­கி­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. கடந்த மாதம், யாரும் எதிர்­பா­ராத வகையில், ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்கும் குறு­கிய கால கடன்­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீதம் குறைத்து, 7.75 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தது. அதுபோல், வங்­கிகள், ரிசர்வ் வங்­கி­யிடம் பெறும் கட­னுக்­கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி, 0.25 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 6.75 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. 
இந்­நி­லையில், கடந்த டிசம்பர் மாதம், சில்­லரை பண­வீக்கம், 5 சத­வீ­த­மா­கவும், மொத்த விலை பண­வீக்கம், 0.1 சத­வீ­த­மா­கவும் குறைந்­தது. இது மட்­டு­மின்றி, பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பங்கு விற்­ப­னையால், மத்­திய அரசின் நிதிப் பற்­றாக்­குறை சமா­ளிக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ரூ.22,500 கோடி:சில தினங்­க­ளுக்கு முன், கோல் இந்­தி­யாவின், 10 சத­வீத பங்கு விற்­பனை மூலம், மத்­திய அர­சுக்கு, 22,500 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது. இது­த­விர, ஏற்­க­னவே செயில் நிறு­வன பங்கு விற்­பனை மூலம், 1,719 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது. மார்ச்­சுக்குள், மேலும் பல பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பங்கு விற்­பனை நடை­பெற உள்­ளது. இதனால், பங்கு விற்­ப­னைக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட, 43,425 கோடி ரூபாய் என்ற இலக்கை, மத்­திய அரசு உயர்த்தும் என தெரி­கி­றது. இந்­நி­லையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்­சியால், நாட்டின் நடப்பு கணக்கு, பற்­றாக்­குறை என்ற நிலையில் இருந்து, உப­ரி­யாக வாய்ப்­புள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. 
எதிர்பார்ப்பு:மேற்­கண்ட கார­ணங்­களால், ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' வட்டி விகி­தங்­களை, மேலும் 0.25 சத­வீதம் அள­வுக்கு குறைக்கும் என, தெரி­கி­றது. கடந்த ஆண்டை ஒப்­பிடும் போது, இவ்­வாண்டில், மொத்தம் ஒரு சத­வீதம் வட்டி குறைப்பு இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக, வங்­கி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். இதன் தாக்­கத்தால், வாகனம், வீடு உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்டி குறையும். அதே சமயம், டிபா­சிட்­டு­க­ளுக்­கான வட்­டியும் குறையும்.
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்
Results
ACC Ltd
BF Utilities Ltd
Bharti Infratel Ltd
Britannia Industries Ltd
Crompton Greaves Ltd
DCM Shriram Consolidated Ltd
Elgi Equipments Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Hero MotoCorp Ltd
Jindal Steel & Power Ltd
Jubilant Life Sciences Ltd
Kaveri Seed Company Ltd
Lupin Ltd
Manappuram Finance Ltd
Marico Ltd
NHPC Ltd
Punjab National Bank
Shree Cement Ltd
Texmaco Rail & Engineering Ltd
Timken India Ltd
Tribhovandas Bhimji Zaveri Ltd
TVS Motor Company Ltd
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 352: 
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
மாசறு காட்சி யவர்க்கு.
 உரை: 
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.
Translation: 
Darkness departs, and rapture springs to men who see, 
The mystic vision pure, from all delusion free.
Explanation: 
A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).