** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 5 August 2014

இன்றைய  கம்மாடிடி லாபம் 6660

TODAY OUR  COMMODITY PROFIT 6660

கால்சும் குடுப்போம்

டிரேடும் செய்வோம்

லாபமும் எடுப்போம்

வர்த்தக ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும்

9842746626

9842799622


9942792444
அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
 Nasdaq 1003,880.503,900.90-28.27-0.72%
 FTSE 1006,682.486,713.52+4.96+0.07%
 S&P 5001,926.901,935.40-12.09-0.62%
 CAC 404,232.884,252.68+15.66+0.37%
 Dow 3016,477.5016,541.60-91.78-0.55%
 DAX9,189.749,237.14+35.60+0.39%
 Hang Seng24,648.2624,679.11+48.18+0.20%
எங்களது அடுத்த மற்றும் 17வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் சனிகிழமை 9/8/2014 ஈரோட்டில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9942792444....
இது எங்களது 17வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9942792444.இன்றைய லாபம் 9900.

TODAY OUR PROFIT 9900

கால்சும் குடுப்போம்

டிரேடும் செய்வோம்

லாபமும் எடுப்போம்


வர்த்தக ஆலோசனைகள் வேண்டுவோர் அழைக்கவும்

9842746626

9842799622

9942792444
இன்னும் இரண்டு மணிநேரத்திற்கு மார்க்கெட் 15 புள்ளிகளுக்குள் மட்டுமெ ஊடாடும்...
buy south bank tgt 35 
5/8/2014  நிப்டி நிலைகள்..

நாம் நேற்று குறிப்பிட்டதைபோல நிப்டி 7688 என்னும் தடைநிலையை உடைத்து 7683 ல் குலோஷ் ஆகியுள்ளது.நேற்று  நிப்டி80 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 1/2 சதவீதம் உயர்ந்து முடிந்திருந்தாலும்
ஆசிய சந்தைகள் சிறிய சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தை 10 புள்ளிகள்  உயர்வுடன் ஓப்பன் ஆகலாம்.
இன்று ரிசர்வ்  வங்கியின் வட்டி விகித முடிவுகளை வெளியிடுகிறது.
புதிய டிரேடர்களும்,ஹைரிஷ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும் 12 மணிக்கு  பிறகு மார்க்கெட் நிலவரம் அறிந்து வர்த்தகம் செய்வது நல்லது.
அமெரிக்காவின் பி எம் ஐ சர்வீசஷ் டேடாவும் வருகிறது கவனம்.

நிப்டி ரெசிடென்ஷ்  7711,7733,7799

நிப்டி சப்போர்ட்       7666,7611,7599

வர்த்தக ஆலொசனைகள் வேண்டுவோர் அழைக்கவும்

9842746626,9842799622,9942792444.