** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 8 June 2015

இன்றைய லாபம் 6000...
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம் செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.784504662608/06/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
. நேற்றைய நமது நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 8114என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 56 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8014 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 3.8 சத­வீதம் சரிந்­தது. தேசிய பங்­குச்­சந்­தை­யிலும் இதே நிலை தான். ஜூன் 2, ரிசர்வ் வங்கி நிதி கொள்கை அறி­விக்க இருந்த நிலையில், வட்டி குறைப்பு பற்­றிய எதிர்­பார்ப்பு இருந்­தது. அதற்­கேற்ப ரெப்போ விகிதம் 0.25 சத­வீதம் குறைக்­கப்­பட்­டது. ஆனால் இதன் பய­னாக பங்­குகள் உயர்­வ­தற்கு பதில் சரிந்­தன. 
அடுத்த வட்டி குறைப்பு இப்­போ­தைக்கு இருக்­காது என்­பது போல ரிசர்வ் வங்கி கவர்னர் சூச­க­மாக கூறி­யதும் பண­வீக்கம் பற்றி அவர் வெளி­யிட்ட கவ­லையும் இதற்கு ஒரு காரணம் என்றால், தென்­மேற்கு பரு­வ­மழை துவங்க தாம­த­மா­கலாம் எனும் தக­வலும் பாதிப்பை உண்­டாக்­கி­யது. விளைவு அன்­றைய தினம் 600 புள்­ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்­தது. 
வெள்ளி அன்று சென்செக்ஸ் 26,768.5 ஆக இருந்­தது; நிப்டி 8,114.7 ஆக இருந்­தது. வங்­கித்­துறை பங்­குகள் சரிவை சந்­தித்­தன. ஆனால், கோல் இந்­தியா, கெயில் நிறு­வன பங்­குகள் ஏறு­முகம் கண்­டன.
ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த பிறகு வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை தங்களுடைய அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றன.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அடிப்படை வட்டி விகிதத்தை 0.30% குறைத்து 9.95 சதவீதமாக்கி யுள்ளது. அதேபோல சிண்டிகேட் வங்கி அடிப்படை வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து 10 சதவீதமாக்கி உள்ளது. பேங்க் ஆப் பரோடா (பிஓபி) மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி) ஆகியவை டெபாசிட்களுக்கு வட்டியினை குறைத்திருக்கின்றன.
பிஓபி ஒரு கோடி ரூபாய்க்கு கீழே டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு (வெவ்வேறு முதலீட்டு காலங்கள்) 0.25 சதவீதம் குறைத்திருக்கிறது. அதேபோல ஒரு கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையான டெபாசிட்டுக்கு 0.10 சதவீதம் வட்டியை குறைத்திருக்கிறது.
ஓபிசி 0.25 முதல் 0.50 சதவீதம் வரை டெபாசிட்களுக்கு வட்டி யினைக் குறைத்திருக்கிறது. இந்த அனைத்து வட்டி குறைப்புகளும் ஜூன் 8-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்னிந்தியாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி குழுமமான சன் டி.வி.யின் 33 சேனல்களை ஒளிபரப்புவதற்காக 'பாதுகாப்பு அனுமதியை" அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஒட்டுமொத்தமாக சன் டி.வி உட்பட அதன் 33 சேனல்களின் ஒளிபரப்பு லைசன்ஸ்கள் ரத்தாகும் நிலைமை உருவாகி உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8100,8080,8040
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8135,8170,8225
08-Jun-2015Details
Dividends
Aurobindo Pharma Ltd
JM Financial Ltd
Board Meetings
Shasun Pharmaceuticals Ltd
AGM
Raymond Ltd
EGM
UltraTech Cement Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்.
உரை:
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.
Translation:
With peacock feathers light, you load the wain; 
Yet, heaped too high, the axle snaps in twain.
Explanation:
The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.