** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 9 September 2016

>>>>>>>>>>> 9/9/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
HCLTECH 8.50 ரூபாயும்
COALINDIA 1.50 ரூபாயும்
RELIANCE 13 ரூபாயும்
SUNPHA ரூபாயும்
LT 13 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
M&M 10 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் RELIANCE 1060 CE 4.50 RS PROFIT , HCLTECH 800 CE 2 ,COALINDIA 340 CE .50 RS PROFIT தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 11/9/2016 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
9/9/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 34 புள்ளிகள்  உயர்ந்து    8952 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33  புள்ளிகள் சரிந்து     நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8972 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த ஜூலை 18-ம் தேதி இந்த நிறுவனம் ‘செபி’-யிடம் விண்ணப்பித்தது. கடந்த செப்டம் பர் 2-ம் தேதி ‘செபி’ அனுமதி வழங்கியது. ஐசிஐசிஐ புரூடென் ஷியல் லைப் நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 68 சதவீத பங்கு களை வைத்துள்ளது. புரூடென்ஷி யல் 26 சதவீத பங்குகளை வைத் துள்ளது. இந்த ஐபிஓ மூலம் புரூடென்ஷியல் தனது பங்குகளை விற்க வில்லை. ஆனால் ஐசிஐசிஐ வங்கி 12.65 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்கிறது. இந்த ஐபிஓ மதிப்பு ரூ. 5,000 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010-ம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் ரூ.15,000 கோடி திரட்டி யது. அதன் பிறகு வெளியாகும் மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும்.
கடந்த வருடம் இந்த காப்பீட்டு நிறுவனத்தின் 6 சதவீத பங்குகளை பிரேம்ஜி இன்வெஸ்ட் (4%) மற்றும் டெமாசெக் (2%) ஆகிய நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி விற்றது குறிப்பிடத்தக்கது.
வருண் பெவரேஜஸ்
பெப்சிகோ நிறுவனத்தின் பிரான்ஸைசி நிறுவனமாக செயல்படும் வருண் பெவரேஜஸ் ஐபிஓ வெளியிட ‘செபி’ அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் ரூ.1,000 கோடி திரட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 31-ம் தேதி ‘செபி’ அனுமதி வழங்கி இருக்கிறது. தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கும் பங்குகளை ஒதுக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இந்த நிறுவனம் பெப்சி, 7அப், டிராபிகானா ஸ்லைஸ் உள்ளிட்ட குளிர்பானங்களையும், அக்வாபினா என்ற பெயரில் குடிநீரையும் தயாரித்து விநியோகம் செய்கிறது.
‘உல­க­ளவில், சிறப்­பாக செயல்­பட்டு வரும் எரி­சக்தி துறை நிறு­வ­னங்­களில், முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ், 8வது இடத்தை பிடித்­துள்­ளது’ என, அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, எஸ் அண்ட் பி குளோபல் பிளாட்ஸ் நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. 
நிப்டி சப்போர்ட் 8910,8870
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8977,9000
9 september details
டிவிடெண்ட்
simplexinfra
mcx
pc jewl
ht media
j kumar infra
results
coalindia
gujarat gas
jp asso
gspl
ksk
sobha
timken
twl

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 106000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து 
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
 உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.
Translation:
No more in secret drink, and then deny thy hidden fraud; 
What in thy mind lies hid shall soon be known abroad.
Explanation:
Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.