** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 16 April 2015

சிந்திக்க.........
குடையால் மழையை நிறுத்த முடியாது.
ஆனால்….
மழையில் நனையாமல்
நம்மை பாதுகாத்து கொள்ள உதவும்…
அது போல, தன்னம்பிக்கை
வெற்றியை தராமல் இருக்கலாம்….
ஆனால், வெற்றி பெறுவதற்கு
தடையாக இருக்கும் சவால்களை
எதிர்கொள்ளும் வலிமையை கொடுக்கும்.
இன்று  நஷ்டம்  500.
இன்றும் லாபமீட்ட வேண்டிய நாள் தான். சிறு தவறு காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
நாளை லாபமீட்டிவிடுவோம்.


16/04/2015...வியாழன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தகநேர துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிந்தது.
நேற்றைய நமது நிப்டி 84 புள்ளிகள் சரிந்து 8750 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 75 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8790 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8770,8700,8650
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8822,8844,8894
நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம் மார்ச் மாதத்தில் மேலும் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் -2.06 சதவீதமாக இருந்த ‌மொத்த விற்பனை பணவீக்கம், மார்ச் மாதத்தில் -2.33 என்ற அளவில் உள்ளது.
பணவீக்கம் மூன்றாவது தடவையாக சரிந்துள்ளது. எரிபொருள்களின் விலையில் தொடர் சரிவே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-Apr-2015Details
Dividends
Sanofi India Ltd
Sanofi India Ltd
Board Meetings
GRUH Finance Ltd
IndusInd Bank Ltd
Mindtree Ltd
Tata Consultancy Services Ltd
Results
GRUH Finance Ltd
IndusInd Bank Ltd
Mindtree Ltd
Tata Consultancy Services Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 424.
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் 
நுண்பொருள் காண்ப தறிவு.
உரை:
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
Translation:
Wisdom hath use of lucid speech, words that acceptance win, 
And subtle sense of other men's discourse takes in.
Explanation:
To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom.