** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 16 August 2017

TODAY MCX CALLS PERFORMANCE 
http://panguvarthagaulagam.blogspot.in/
16/08/2017


SELL CRUDEOIL 3063 TGT 3001 SL 3083.
CEUDEOIL LOW 3005.
3063 - 3005 = 58 POINTS PROFIT.
1 LOT PROFIT 5800 RS PROFIT.


ADD WHATSAPP 9842799622

No automatic alt text available.
16/08/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 83 புள்ளிகள் உயர்வுடன் 9794 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 3 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9814 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஆர்.காம் நஷ்டம் ரூ.1,210 கோடி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.1,210 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. கடனில் இருக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.90 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறை எதிர்மறை வளர்ச்சியை சந்திக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தொலைத்தொடர்பு துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானமும் 33 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,361 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.3,591 கோடியாக சரிந்திருக்கிறது. நிறுவனத்துக்கு சுமார் ரூ.45,000 கோடி கடன் இருக்கிறது
டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.921 கோடி
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.921 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,183 கோடியாக நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது. நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருந்தாலும் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் சராசரியாக ரூ.1,043 கோடி லாபம் இருக்கும் என வல்லுநர்கள் கணித்தனர் அதேபோல ஜூன் காலாண்டில் வருமானம் 19.30 சதவீதம் உயர்ந்து ரூ.30,973 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.25,970 கோடியாக வருமானம் இருந்தது.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்.
கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
மஹா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யைச் சேர்ந்த, கெப்­பா­சிட்டி இன்ப்ரா புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னம், வீடு, வணிக வளா­கம் உள்­ளிட்ட கட்­டு­மான பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், ஜன., நில­வ­ரப்­படி, 4,000 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 51 கட்­டு­மான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டு காலத்திலும், சென்செக்ஸை விட ஸ்மால்கேப் குறியீடு அதிகளவு உயர்ந்திருக்கிறது. மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 36.22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 18.22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9758,9722
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9824,9854
16 aug details
divident
-----
relults
------

--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 149000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1236

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் 
கொடியர் எனக்கூறல் நொந்து.
 உரை: 

என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.
Translation: 
grieve, 'tis pain to me to hear him cruel chid, 
Because the armlet from my wasted arm has slid.
Explanation: 

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.


No automatic alt text available.