** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 27 October 2014

BUY COPPER 416.50 TGT 420 SL 415 
TODAY OUR PROFIT 7000
இன்றைய லாபம்  7000

TODAY OUR TIPS ...

1.BUY COPPER 415 TGT 418 SL 413(MADE HIGH 417.80)
2.BUY LEAD  121.90 TGT 123 SL 121.30 ( MADE HIGH 122.90)
3.SELL CRUDEOIL 4970 TGT 4930 SL 4985 (MADE LOW 4898)
4.BUY ALUMINIUM 120.50 TGT 121 SL 120.30(MADE HIGH 121.35)

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622


BUY LEADM 121.90 TGT 123 SL 121.30
நம் வெற்றிகளைப் பாதிக்கின்ற விஷயங்கள்.........
1., மன உளைச்சலால் அமைதியின்மை.
2.,கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளை சுமந்து கொண்டேயிருத்தல்.
3.,சுயநலத்தை மட்டுமே எண்ணி பிறருக்கு உதவாமை.
4.,குறுகிய கண்ணோட்டத்தால் புதிய வாய்ப்புகளை இழத்தல்.
5.,மிகச் சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கிப் பார்த்தல்.
6.,பணம் மட்டுமே பெரிது என்ற வகையில் பண்புகளைத் தவறுதல்.
7.,நல்ல அம்சங்களை மறந்து விடுதல்.
8.,பிறர் ஏதாவது விமர்சித்தால் உடனே மனமுடைதல்.
9.,வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை ஏற்காமை.
10.,புதுமையாக செயல்படாமல், விருப்பமில்லாத வேலையை செய்து கொண்டிருத்தல்.
11.,எல்லா நேரங்களிலும் எதாவது ஒரு கவலையை சுமந்து கொள்ளுதல்.
12.,ஏதாவது ஒன்றுடன் தம்மை ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளுதல். ( பிற மனிதர்களுடைய பதவி, பணம், புகழ்)
மேலே கூறப்பட்ட காரணங்களை தவிர்த்தால் வெற்றி உங்கள் வசமாகும்..
SELL CRUDEOIL 4970 TGT 4930 SL 4985 
தன்னம்பிக்கையை அதிகரிக்க :-
1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.
2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.
3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள்
செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.
4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல்
உங்களுடையதாகட்டும்.
5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.
BUY SBIN 2700 CE 6 TGT 50 SL 0
27/10/2014 திங்கள்   நிப்டி நிலைகள்.....

http://panguvarthagaulagam.blogspot.in/

சென்ற வாரம் வியாழன் அன்று தீபாவளி விடுமுறைக்கு நடுவே சில மணி நேரம் நடைபெறும் சிறப்பு வர்த்த்கமான முகூரத் டிரேடிங்கில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி முடிவடைந்தன. மும்பை சந்தையான சென்செக்ஸ் 63 புள்ளிகள் அதிகரித்து 26851 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 8014 என்ற அளவிலும் முடிவடைந்தன.
இந்த வாரம் ஐசிஐசிஐ,டெல் மஹிந்த்ரா மற்றும் முன்னனி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்திய சந்தையை நகர்த்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் நல்ல ஏற்ற்த்தில் முடிவடைந்துள்ளது.அதன் காரணமாக நமது சந்தையும் இன்று 30 புள்ளிகள் உயர்வுடன் 8044 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.மேலும் எப் அன் ஓ எக்சைபரி வாரம் என்பதால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவெண்டிய வாரமாகும்.
நிப்டி ரெசிடென்ஷ்  8040,8065
நிப்டி சப்போர்ட்        8000,7975

இன்றைய முக்கிய டேடாக்கள்.
1.அமெரிக்காவின் நிலுவையிலுள்ள வீடு விற்பனை பற்றிய அறிவிப்பு
2.அமெரிக்காவின் பிஎம் ஐ சர்வீசஷ் டேடா

        Dow 30 16,805.41 16,811.71 +127.51 +0.76%
 NASDAQ 100 4,042.02 4,045.19 +29.75 +0.74%
 S&P 500 1,964.58 1,965.27 +13.76 +0.71%
 FTSE 100 6,388.73 6,419.15 -30.42 -0.47%
 CAC 40 4,128.90 4,153.07 -28.78 -0.69%
 DAX 8,987.80 9,044.85 -59.51 -0.66%
 Hang Seng 23,074.00 23,187.00 -228.20 -0.98%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 26 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் செவ்வாய்க்கிழமை 04/11/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 26 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 700 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 260: 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிருந் தொழும்.
உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
Translation: 
Who slays nought,- flesh rejects- his feet before 
All living things with clasped hands adore.
Explanation: 
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.