** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 9 November 2015

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் & நலமுடன்.....

வாட்ஸ் அப் நம்பர் 9842799622.

HEROMOTOCO   + 40 RS  PROFIT.
ASIANPAINT       + 20 RS  PROFIT 
INDUSINDBK       + 17  RS  PROFIT
ADANIPORT        + 3.50  RS PROFIT
HUL                     +12 RS PROFIT
NIFTY                  +70 POINTS PROFIT

NIFTY 8000 CE     +32 POINTS PROFIT

இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY HEROMOTOCO 2610 TGT 2650 SL 2590 ( MADE HIGH 2649.90 )
BUY ASIANPAINT 790 TGT 810 SL 780 ( MADE HIGH 818 )
BUY INDUSINDBK 903 TGT 920 SL 890 ( MADE HIGH 925 )
BUY ADANIPORT 280 TGT 286 SL 275 ( MADE HIGH 283.50 & SL HIT )
BUY HUL 788 TGT 800 SL 784 ( MADE HIGH 807 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY NIFTY 7820 TGT 7890 SL 7780 ( MADE HIGH 7954 )
BUY NIFTY 8000 CE 43 TGT 75 SL 35 ( MADE HIGH 74.90 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.9/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. முன்னதாக இன்றைய வர்த்தகம் துவங்கும் உயர்வுடன் துவங்கின. ஆனால், பீகார் தேர்தல் மீதான எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. 
நேற்றைய நமது நிப்டி 1 புள்ளிகள் சரிந்து 7954 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 46 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் சரிவுடன் 7854 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7880,7800
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7950,8000
நாட்டின் முன்னணி வங்கியும், பெரிய வங்கியுமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ.,) நடப்பாண்டுக்கான, இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் வங்கியின் இரண்டாம் காலாண்டில் நிகரலாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.3,879.07 கோடியாக இருக்கிறது. முன்னதாக கடந்தாண்டு இதேக்காலக்கட்டத்தில் வங்கியின் நிகரலாபம் ரூ.3,100.41 கோடியாக இருந்தது.
வங்கியின் நிகர வருவாய் ரூ.14,252.55 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இது ரூ.13,274.6 கோடியாக இருந்தது. இதன்மூலம் வங்கியின வருவாய் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதர வருவாய் மூலம் கிடைத்த வருமானம் 35.6 சதவீதம் உயர்ந்து ரூ.6,197.25 கோடியாக உள்ளது.
09-Nov-2015Details
Dividends
Aarti Industries Ltd
Astral Poly Technik Ltd
Granules India Ltd
Marico Ltd
Solar Industries India Ltd
Results
Aditya Birla Nuvo Ltd
Allahabad Bank
Alok Industries Ltd
ALSTOM India Ltd
Ashiana Housing Ltd
Balkrishna Industries Ltd
Bank of India
Bharat Petroleum Corporation Ltd
CCL International Ltd
Central Bank of India
Eros International Media Ltd
Greencrest Financial Services Ltd
Havells India Ltd
Hindustan Petroleum Corporation Ltd
Indian Hotels Co Ltd
Jain Irrigation Systems Ltd
Linde India Ltd
Mahanagar Telephone Nigam Ltd
National Buildings Construction Corpora
Nava Bharat Ventures Ltd
NHPC Ltd
Oil India Ltd
Page Industries Ltd
Pfizer Ltd
PTC India Financial Services Ltd
Radico Khaitan Ltd
Rolta India Ltd
Rural Electrification Corporation Ltd
Siti Cable Network Ltd
Sunrise Asian Ltd
Sunteck Realty Ltd
Take Solutions Ltd
Tata Power Company Ltd
Timken India Ltd
WABCO India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று 
ஓம்புதல் தேற்றா தவர்.
 உரை:
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.
Translation:
Who boasted not of wealth, nor gave it all their heart, 
Will not bemoan the loss, when prosperous days depart.
Explanation:
Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.