** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 21 February 2016

சென்ற வார சந்தையில் நாம் வழங்கிய பங்கு வர்த்தக பரிந்துரைகள் நல்ல லாபத்தை தந்துள்ளது.அதேபோல் கம்மாடிடி வர்த்தக பரிந்துரைகளும் லாபத்தை தந்துள்ளது.ஒவ்வொரு நாள் பரிந்துரைகளும் நமது வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.76000 பார்வையாளர்களோடு வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறோம்.நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்..
 வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/

பியூச்சர் & ஆப்சன்ஸ் பரிந்துரைகள்
*************************************
திங்கள்கிழமை 48000 லாபம்
செவ்வாய்க்கிழமை 18000 லாபம்
புதன்கிழமை 15000 லாபம்
வியாழக்கிழமை 47000 லாபம்
வெள்ளிக்கிழமை 48000 லாபம்

கம்மாடிடி பரிந்துரைகள்
****************************
திங்கள்கிழமை 8000 லாபம்
செவ்வாய்க்கிழமை 2500 லாபம்
புதன்கிழமை  6600 லாபம்
வியாழக்கிழமை 3500 நஷ்டம்
வெள்ளிக்கிழமை  500 லாபம்
பிப்ரவரி மாதத்தின் மாதாந்திர கணக்கு  முடிப்பு வியாழக்கிழமை   உள்ள நிலையில் நீங்களும் நம்முடன் இணைந்து பரிந்துரைகள் பெற்று தினந்தோறும் லாபமடைய அழைக்கிறேன்.
எனது வாட்ஸ் அப் எண் 9842799622...அலைபேசி எண் 9842746626.
http://panguvarthagaulagam.blogspot.in/
தொடர்ந்து வருடக்கணக்கில் நாங்கள் வழங்கிய பரிந்துரைகளை பதிவிட்டு வருகிறோம்.மேலும் சந்தை சார்ந்த செய்திகளையும் பதிவிட்டு வருகிறோம்.
மேலும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து 
அஞ்சு மவன்கற்ற நூல்.
உரை:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
Translation:
As shining sword before the foe which 'sexless being' bears, 
Is science learned by him the council's face who fears.
Explanation:
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.