** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 17 September 2014

ஈரோட்டில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 23 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 21/9/2014 ஈரோட்டில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 23வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 600 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


17/9/2014  நிப்டி நிலைகள்...........

நேற்றைய நிப்டி அமெரிக்க ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 
உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பால் கடும் சரிவுடன் முடிந்தது.
109 புள்ளிகள் சரிந்து 7932 என்ற புள்ளியில் நிலை கொண்டது.
நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வுடன் முடிந்துள்ளது.
அதனையொட்டி தற்போது நடந்துவரும் ஆசிய சந்தைகளும் நல்ல
உயர்வில் வர்த்தகம் ஆகிறது.
அமெரிக்க சந்தைகள் மீண்டும் 17000 புள்ளியை தக்கவைத்துள்ளது.
நமது நிப்டியும் 50 புள்ளிகள் உயர்வுடன் 7982 என்ற புள்ளியில்
ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இந்நிலையில் சப்போர்ட் 7966 ஆகவும் ரெசிடென்ஷ் 7999 ஆகவும் இருக்கும்.
நமது நாட்டின் பணவீக்க விகிதம் 3.74 ஆக குறைந்துள்ளது.இதனால் 
ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பு
இருப்பதால் மீண்டும் சந்தை உயர வாய்ப்புள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் டாடா பவர்,பிபிசிஎல் பங்குகள் பலத்த சரிவு
கண்டுள்ளது.
நீண்டகால முதலீட்டாளர்கள் நேற்றைய சரிவை கண்டு பயபடதேவையில்லை.இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தங்களது
முதலீட்டை மேற்கொண்டால் நல்ல லாபத்தை அடையலாம்.

நிப்டி சப்போர்ட்           7966,7888,7855

நிப்டி ரெசிடென்ஷ்     8111,8044,8088

1.வர்த்தக பரிந்துரைகள்
2.பயிற்சிவகுப்புகள்
3.ரியல்டைம் டேடா
4.டீமேட் மற்றும் டெரெடிங் அக்கவுண்ட் ஓப்பனிங்.
பயிற்சிவகுப்புகள் பற்றிய விபரங்கள் அறிய அழைக்கவும்
9842746626,9842799622,9942792444.

 Dow 30 17,131.97 17,167.05 +100.83 +0.59%
 NASDAQ 100 4,067.27 4,073.14 +37.39 +0.93%
 S&P 500 1,998.98 2,002.28 +14.85 +0.75%
 FTSE 100 6,792.24 6,804.34 -11.97 -0.18%
 CAC 40 4,409.15 4,426.15 -19.48 -0.44%
 DAX 9,632.93 9,644.88 -26.70 -0.28%
 Hang Seng 24,400.00 24,430.00 +263.99 +1.09%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 226: 
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி.
உரை: 
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
Translation: 
Let man relieve the wasting hunger men endure; 
For treasure gained thus finds he treasure-house secure.
Explanation: 
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth

.