** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 29 September 2016

>>>>>>>>> 29/9/2016 <<<<<<<<<<<<
>>>>>MCX PERFORMANCE <<<<<<

TODAY MCX PROFIT 4000.

NICKEL  706 TGT 690 DL 717
NICKEL LOW 691.10
706-691.10 = 15 RS PROFIT.
1 LOT PROFIT 250 * 15 = 4000 RS PROFIT ( NICKEL )

http://panguvarthagaulagam.blogspot.in/ (110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


>>>>>>>>>>> 29/9/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
ASIANPAINT 5  ரூபாயும்
WOCKPHARMA 30 ரூபாயும்
KOTAKBANK 6.45 ரூபாயும்
EXIDEIND 5.50 ரூபாயும்
AXISBANK 9 ரூபாயும்
M&M 9 ரூபாயும்
TCS 21 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.

HCLTECH 6 RS LOSS

ஆப்சன் வர்த்தகத்தில் HCLTECH 800 CE 1.90 RS PROFIT , ASIANPAINT 1200 CE 3 RS LOSS , M&M 1400 CE 4 RS PROFIT , TCS 2450 CE 5.55 RS PROFIT தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COMஇன்றைய பரிந்துரைகள்....( 29 / 9 / 2016 )

பரிந்துரைகளின் செயல்பாடு மாலையில் அப்டேட் செய்யப்படும்.

http://panguvarthagaulagam.blogspot.in/ (110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 2/10/2016 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
29/9/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாள் சரிவுக்கு பின்னர் (செப்.,28-ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும்  வர்த்தகம் உயர்வுடனேயே துவங்கி உயர்வுடனேயே முடிந்தன.
ஆட்டோமொபைல், வங்கி தொடர்பான பங்குகள் நன்கு உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 39 புள்ளிகள் உயர்வுடன்  8745 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 110  புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 90 புள்ளிகள் உயர்வுடன் 8835 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பாது­காப்பு தீர்­வுகள் மற்றும் அது சார்ந்த வர்த்­தக சேவையில், செக்­யூ­ரிட்டி அண்ட் இன்­டெ­லிஜன்ஸ் நிறு­வனம் ஈடு­பட்டு வரு­கி­றது. 
இந்­தியா மட்­டு­மின்றி ஆஸ்­தி­ரே­லி­யா­விலும், வர்த்­தகம் மேற்­கொண்டு வரும் இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்க திட்­ட­மிட்­டுள்­ளது. இந்த பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி கோரி, அது தொடர்­பான ஆவ­ணங்­களை, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’­­­யிடம் இந்­நி­று­வனம் அளித்­துள்­ளது. ‘செபி’ அனு­மதி அளிக்கும் பட்­சத்தில், இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீடு மேற்­கொள்ளும். பங்கு வெளி­யீட்டின் மூலம், இந்­நி­று­வனம், 500 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. 
இத்­தொ­கையை, பழைய கடன்­களை திரும்பத் தரவும், நடை­முறை மூல­தனத் தேவை­களை சமா­ளிக்­கவும், இதர நிர்­வாக செயல்­பா­டு­க­ளுக்கும், இந்­நி­று­வனம் பயன்­ப­டுத்திக் கொள்ளும். இந்­தாண்டு, 21 நிறு­வ­னங்கள் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு நிதி திரட்டிக் கொண்­டுள்­ளன.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (செபி) புதிய தலைவரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சின்ஹா தலைவராக நியமனம் செய்யப் பட்டார். மீண்டும் இரண்டு ஆண்டு களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய தலை வரை தேடும் பணியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. தனியார் துறையை சேர்ந்த அதிகாரிகள், குடிமைப்பணி அதிகாரிகள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
25 வருடங்களுக்கு மேலான பணி அனுபவம் மற்றும் 50 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டம், நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட சில துறைகளில் அனுபவம் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேசி அக்டோபர் 21 ஆகும். ஏழாவது சம்பள கமிஷன்படி `செபி’ தலைவருக்கு ஊதியம் ரூ.4.5 லட்சமாகும்.
ஐடியா நிறு­வனம், ‘டிவி’ சானல் துவக்க திட்­ட­மிட்டு உள்­ளது. 
ஐடியா செல்­லுலார், தொலைத்­தொ­டர்பு சேவையில் ஈடு­பட்டு வரு­கி­றது. ரிலையன்ஸ் ஜியோவின், ‘4ஜி’ சேவை துவங்­கி­யதை அடுத்து, தொலைத்­தொ­டர்பு துறையில் உள்ள நிறு­வ­னங்­க­ளிடம், கடும் போட்டி ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், ஐடியா நிறு­வனம், மொபைல் கேம்ஸ், வீடியோஸ், மியூசிக், ஐடியா ‘டிவி’, ஐடியா ‘நியூஸ்’ உள்­ளிட்­ட­வற்றை துவக்க முடிவு செய்­துள்­ளது. 
இது­கு­றித்து, ஐடியா நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், ஸ்பெக்ட்ரம் அலைக்­கற்றை ஏலத்தில் பங்­கேற்க உள்­ளது. தற்­போது, 40 கோடி மக்கள் வசிக்கும் பகு­தி­களில், எங்கள் இணை­ய­தள சேவை உள்­ளது. இதை, 2017 மார்ச் மாதத்­திற்குள், 50 கோடி மக்கள் வசிக்கும் பகு­தி­க­ளுக்கு விரி­வு­ப­டுத்த உள்ளோம். மேலும், பல விரி­வாக்க நட­வ­டிக்­கை­களில் இறங்க இருக்­கிறோம். இவ்­வாறு அவர் கூறினார்.
நிப்டி சப்போர்ட் 8740,8700
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8850,8888
29 september
divident
----

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் 
நோயள வின்றிப் படும்.
 உரை: 
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
Translation: 
Who largely feeds, nor measure of the fire within maintains, 
That thoughtless man shall feel unmeasured pains.
Explanation: 
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).