** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 4 September 2015

வில்லில் இருந்து எய்யப்படும் அம்பு, ஒரு படி பின்னோக்கி சென்று குறி வைத்தால் தான் மூன்று படி முன்னோக்கி வந்து தன் இலக்கை அடைய முடியும்.

வாழ்க்கையில் நாம் அடையும் பின்னடைவுகளும் அப்படித் தான். ஒரு படி சறுக்கினாலும் அது மூன்று படி முன்னேறே உதவும் என்ற நம்பிக்கை கொள்வோம்
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
திருச்செங்கோடு பகுதியில் இன்று காலையில் நிலவிய மின்வெட்டால் நாம் வருடக்கணக்கில் பதிவிட்டுவரும்
திருக்குறள் மற்றும் பங்குசந்தை நிலவரங்களை பதிவிட இயலவில்லை..
மின் தடையை ஏற்படுத்திய மின்வாரியத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
தடங்கலுக்கு வருந்துகிறேன்.
நாளை முதல் வழக்கம் போல் பதிவுகள் தொடரும்..
நன்றி...
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்