** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 23 January 2015

உங்களுக்கு ஊக்கமளிக்கக்ககூடிய
சிந்தனையிருந்தால் அதனை நம்ப வேண்டும்
அதன்படி நடக்க வேண்டும்..
இரவு வணக்கம் நண்பர்களே.
இன்று பங்குசந்தையில் எனது லாபம் 4100.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில்
வெற்றிபெற அழைக்கவும்
9842746626,9842799622.
இன்று Whatsupp குரூப் நண்பர்களுக்கு பரிந்துரைத்த பங்கு SSLT
இந்த பங்கு தான் எனக்கும் லாபம் அளித்துள்ளது.
இணைவோம் வெல்வோம்.
நம்பிக்கையுடன் முதல் படியில்
படிகள் முழுவதையும் ஏறுங்கள்
பார்க்கத்தேவையில்லை
முதல் படியில் ஏறுங்கள்.
நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூட்சும தன்மையை அடைந்து நம்மிடமே வந்து விடும்.
தொப்பை குறைய 4 வழிகள்!
“எந்த உடையும் அணிய முடியாது, எளிதாக ஓடியாட முடியாது என தொப்பையால் வரும் சங்கடங்கள் அதிகம். சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயநோய் என எந்த உடல் பிரச்னைக்கும் மருத்துவர் கைகாட்டுவது தொப்பையைத்தான். தினமும் 10 நிமிடங்கள் ஒதுக்கினால், தொப்பையை எளிதாக விரட்டிவிடலாம்.

1. க்ரஞ்ச் வித் ஹீல் புஷ் (Crunch with heel push)
A) தரையில் நன்றாக படுத்துக் கொள்ளுங்கள். இரு கைகளையும் தலைக்கு கீழ் வைத்துக்கொண்டு, முட்டியைத் தூக்கி, குதிகால் மட்டும் தரையில் படுமாறு படுத்திருக்கவும்.
B) கால் முட்டியையும், பாதத்தையும் மடக்காமல் கைகளையும் தலையில் இருந்து எடுக்காமல் மேற்பாதி உடம்பை வயிற்றில் அழுத்தம் கொடுத்து தூக்கவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருக்கவும், பிறகு மீண்டும் முதல் நிலைக்குத் திரும்பவும்.
2. விரல்களால்தொடும் பயிற்சி (Fingers to toes)
A) தரையில் நேராக படுத்துக்கொள்ளவும். பிறகு, கால்களையும், கைகளையும் நேர்கோட்டில் உயர்த்தவும்.
B) வயிற்றுப்பகுதியில் அழுத்தம் கொடுத்து தலையை மட்டும் சற்றே உயர்த்தவும். கைகளை மடக்காமல், கை விரல்களால் பாதத்தைத் தொட முயற்சிக்கவும்.

3. லையிங் லெக் ரைஸ் (Lying leg raise)
A) கைகளை நீட்டியவாறு படுத்துக்கொள்ளவும்.
B) இரண்டு கால்களை மட்டும் ஒருசேர உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும். பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும்.
4. ரிவர்ஸ் க்ரஞ்ச் (Reverse crunch)
A) இரண்டு கைகளையும் பக்கவாட்டில் வைத்தபடி, நேராகப் படுக்கவும். பிறகு தொடைப் பகுதியை தூக்கி, முட்டியை மடக்கிய நிலையில் இருக்குமாறு கால்களை உயர்த்தவும்.
B) கைகள் தரையில் பதித்தபடி இருக்க, தொடைப் பகுதியானது நெஞ்சுப் பகுதியின் மேல் இருக்குமாறு நன்றாக மடக்கவும். பத்து வினாடிகளுக்கு பிறகு மீண்டும் முதல் நிலைக்குத் திரும்பவும்.
இந்தப் பயிற்சிகள் ஒவ்வொன்றையும் 10-12 முறை இடைவெளி விடாமல் செய்ய வேண்டும். ஒரு பயிற்சியில் இருந்து மற்றொரு பயிற்சிக்கு மாற, 30 வினாடிகள் இடைவெளி எடுத்துக்கொள்ளவும்.
முதல் நிலையில் மூச்சை உள் இழுக்கவும் இரண்டாம் நிலையில் மூச்சை மெதுவாக வெளியிடவும். வயிற்றுப்பகுதியில் அழுத்தம் ஏற்படுவதை உணருமாறு நன்றாகப் பயிற்சி செய்யவும்.
இந்தப் பயிற்சிகளுடன் டயட் கடைப்பிடித்தால் எளிதில் தொப்பை குறையும்.
சாப்பிட்டவுடன் செய்யக் கூடாது. சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்துதான், இந்தப் பயிற்சிகளை செய்யவேண்டும்.
ட்ராக்சூட், டி ஷர்ட், ஷூ அணிந்துகொண்டுதான் பயிற்சி செய்ய வேண்டும். படுத்தபடி செய்யும் பயிற்சிகளுக்கு, தரைவிரிப்பு அவசியம்.

பயிற்சியுடன் நம்பிக்கையோடு தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால், தொப்பை குறைவதை உணர முடியும்.
23/1/2015....வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி32 புள்ளிகள் உயர்ந்து 8761என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் 259 உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள்280 சதவீத உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்றும் நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 8861 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
NIFTY SUPPORT 8755,8733,8700
NIFTY RESIS 8850,8888
ஐடிசி நிகர லாபம் 10 சதவீதம் உயர்வு
ஐ.என்.ஜி வைஸ்யா நிகர லாபம் 13% சரிவு
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results
ALSTOM India Ltd
Atul Ltd
Bharat Electronics Ltd
Colgate-Palmolive (India) Ltd
Coromandel International Ltd
Edelweiss Financial Services Ltd
Kolte Patil Developers Ltd
Persistent Systems Ltd
UltraTech Cement Ltd
Ushdev International Ltd
WABCO India Ltd

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,796.63 6,808.18 +68.59 +1.02%
 S&P 500 2,063.15 2,064.62 +31.03 +1.53%
 CAC 40 4,552.80 4,569.55 +67.98 +1.52%
 Dow 30 17,813.98 17,840.89 +259.70 +1.48%
 DAX 10,435.62 10,454.05 +136.39 +1.32%
 Hang Seng 24,780.00 24,881.00 +257.37 +1.05%
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 344: 
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை 
மயலாகும் மற்றும் பெயர்த்து.
 உரை:
உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.
Translation: 
'Privation absolute' is penance true; 
'Possession' brings bewilderment anew.
Explanation: 
To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.