** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 24 August 2016

இன்றைய லாபம் 7000.

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM>>>>>>>>>>>24/8/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
ASHOKLEY .95 ரூபாயும்
RELIANCE 6.95 ரூபாயும்
DRREDDY 24 ரூபாயும்
SUNPHARMA 9.35 ரூபாயும்
CIPLA 9 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
M&M  13 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் ASHOKLEY 90 CE .25 PAISA PROFIT , RELIANCE 1020 CE 1.10 PROFIT , SUNPHARMA 780 CE 2.45 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 100000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM.24/8/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தள்ளாட்டத்துடன்  முடிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தால்  வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. 
நேற்றைய நிப்டி 3 புள்ளிகள் உயர்வுடன் 8632 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 17 புள்ளிகள்   உயர்வுடன் நிறைவடைந்தது.ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8672 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8600,8555
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8685,8722
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஜூன் காலாண்டு நிகர லாபம் 32 சதவீதம் சரிந்து ரூ.2,521 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் ரூ.3,692 கோடியாக இருந்தது.
நிகர வட்டி வருமானம் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.13,732 கோடியாக இருந்த நிகர வட்டி வருமானம் இப்போது ரூ.14,312 கோடியாக உயர்ந்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 89 சதவீதம் அதிகரித்து ரூ.6,339 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.56,420 கோடி அளவுக்கு மொத்த வாராக்கடன் இருந்தது. சதவீத அடிப்படையில் 6.94 சதவீதமாக மொத்த வாராக்கடன் இருக்கிறது. நிகர வாராக்கடன் 4.05 சதவீதமாக இருக்கிறது.
24 august details
டிவிடெண்ட்
jub food
pidilire
thomas cook
RESULTS
pnc infra
vartaman tex
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் 
நயன்தூக்கி நள்ளா விடல்.
 உரை:
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.
Translation:
Who weigh the gain, and utter virtuous words with vicious heart, 
Weighing such women's worth, from their society depart.
Explanation:
One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).