** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 4 February 2015

வாழ்வில் சாதிக்கவேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை. 
முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும். 
வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது, 
நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.
SELL CRUDEOIL 3210 TGT 3160 SL 3240
இன்று வாட்ஷ் அப் நண்பர்களுக்கு அளிக்கப்பட்ட வர்த்தக பரிந்துரை.

1.BUY ACC 1510 TGT 1600 SL 1500.( SL HIT)
2.BUY PNB 174.40 TGT 182 SL 172 (MADE HIGH 179.80)

வாட்ஷ் அப் நம்பரை ஏட் செய்பவர்கள் தங்களது பெயர் மற்றும் ஊர் பெயரை அளிக்கவும்.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
VISIT.....http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842799622,9842746626.
 திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்
4/2/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
நேற்றைய நமது நிப்டி40 புள்ளிகள் சரிந்து 8756என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வெள்ளியன்று அமெரிக்க சந்தைகள் 305 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8806 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8710,8666
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8822,8833,8888.
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்
Results
Alembic Pharmaceuticals Ltd
Aurobindo Pharma Ltd
Bharti Airtel Ltd
Bombay Burmah Trading Corporation Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Canara Bank
Central Bank of India
Century Textiles & Industries Ltd
Gujarat Pipavav Port Ltd
Hawkins Cooker Ltd
Indian Hotels Co Ltd
Ingersoll-Rand (India) Ltd
J B Chemicals & Pharamaceuticals Ltd
Jai Corp Ltd
JK Lakshmi Cement Ltd
K E C International Ltd
Magma Fincorp Ltd
Novartis India Ltd
Siti Cable Network Ltd
Sundram Fasteners Ltd
Tata Power Company Ltd
Tube Investments of India Ltd
Wockhardt Ltd
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இரு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இதில் வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். எனினும், எஸ்.எல்.ஆர் விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்படும் என்றார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த‌ விலைகுறைப்பு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து, இதுவரை 4 முறை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 353: 
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து.
 உரை: 
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.
Translation: 
When doubts disperse, and mists of error roll 
Away, nearer is heav'n than earth to sage's soul.
Explanation: 
Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.