** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 1 April 2015

எது நல்ல உணவு ??

Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம்.

1.மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்
பிஸ்கட்,பிரட்,புரோட்டா,
சத்து இல்லை என்பதால் அல்ல
அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால்
உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள் .

2.சாக்லெட் வேண்டாம்--வேண்டிய அளவு கடலை
மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.

3.pizza,burgers தவிர்க்கவும்.

4.கோதுமை அறைத்து பயன்படுத்துங்கள்
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப,மிருதுவாக்க
கலப்படம் உள்ளது.

5.பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.

6.corn flakes,oats வேண்டாம்.

7.கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி
பயன்படுத்தவும்.

8.சர்க்கரை வேண்டாம்,தேன்,வெல்லம்,கருப்பட்டி
பனங்கல்கண்டு பயன்படுத்தவும்.

9.black tea without sugar good.
சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது.

யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் 
பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்
கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.இது என்னுடைய வேண்டுகோள்.

நாம் தான் முதலில் திருந்தவேண்டும்
நாம் பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்..
நமக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி சாக வேண்டும் என்பதை கற்றுத்தந்துவிட்டே இறந்துள்ளார்கள், அவற்றை அறிந்தும் கடைப்பிடிக்க மறுப்பதே சோகமான விடயம்.
இன்றைய லாபம் 3500...
நண்பர்களே இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து சம்பாதிக்க அன்புடன் அழைக்கிறோம்.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.


1/04/2015..புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி1 புள்ளிகள் சரிந்து 8491 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8481 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8440,8400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8540,8600

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 409:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு.
 உரை:
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
Translation:
Lower are men unlearned, though noble be their race, 
Than low-born men adorned with learning's grace.
Explanation:
The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.