** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 26 October 2014

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 26 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் செவ்வாய்க்கிழமை 04/11/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 26 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 700 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


யூடியூப்பிலும் நுழைந்துவிட்டோம்.
கீழ்கண்ட லிங்க்ல் எங்களது பயிற்சிவகுப்பில் பயிற்சிபெற்றவரின் பேட்டியை  காணுங்கள்


http://youtu.be/Gt2DY4T-hmA
வாழ்க்கையில் வெற்றியை விரும்புபவர்கள் ,நேரத்தை வீணாக்கக்கூடாது ,ஏனெனில் சென்ற நேரம் வாழ்க்கையில் போனது திரும்பாது ,அப்புறம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமே கூடாது,வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கழியும் நம் ஆயுள் காலமாகும்,வெற்றிபெறுக...


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 259: 
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
உரை: 
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.
Translation: 
Than thousand rich oblations, with libations rare, 
Better the flesh of slaughtered beings not to share.
Explanation: 
Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.