** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 20 April 2015

சிந்திக்க.........
நாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம். நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறோம். அது நண்பர்களாக இருக்கலாம், அல்லது பிடித்த நடிகர்களாகவோ, அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கலாம்.
ஆனால் நம் பலம் என்ன, பலவீனம் என்று ஆராயத் தொடங்குவதில் நமக்கு இன்று ஆர்வம் இல்லை. உங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செலவிடும் நேரத்தில் பாதியாவது உங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் செலவிடுங்கள்.
20/4/2015..MCX CALLS.

SELL COPPER 384.60 TGT 380 SL 387.
 BOOK 380.30.
COPPER PROFIT 4300 (1 LOT)
JOIN OUR TEAM 9842746626.
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.இன்று நஷ்டம் 1300.
இன்று லாபமீட்ட வேண்டிய நாள் தான். லாபத்தை புக் செய்யாத காரணத்தால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாகிவிட்டது.
நாம் இன்று அளித்த நான்கு பங்குகளில் மூன்று பங்குகள் உயர்வை தொட்டும் ஒரு பங்கு நஷ்ட தடுப்பை தொட்டும் நிறைவடைந்தது.


BUY NIFTY 8562 TGT 8640 SL 8542
20/04/2015... திங்கள்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக சந்தை சரிந்துள்ளது.கடந்த இரண்டு வார காலகட்டத் தில் சந்தையின் பெரிய சரிவு இது. முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் காரணமாக அதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 4 சதவீதம் வரை இறக்கத்தைச் சந்தித்தது.
விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் நிறுவன பங்குகளும் சரிவைக் கண்டன. மருந்து துறை பங்கான லூபின் 6.86 சதவீதம் வீழ்ச்சி கண்டது. 2013க்கு பிறகு இந்த பங்குகள் சந்தித்த பெரிய சரிவு இதுவாகும். மேலும் இண்டஸ் இந்த் வங்கி 6.26 சதவீத சரிவைக் கண்டிருந்தது. சர்வதேச சந்தைகளிலும் நேற்று சரிவான வர்த்தக சூழலே நிலவியது.
நேற்றைய நமது நிப்டி 100 புள்ளிகள் சரிந்து 8606 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 280 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8626 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8595,8565,8535
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8635,8675,8700
20-Apr-2015Details
Board Meetings
Hindustan Zinc Ltd
Persistent Systems Ltd
Tata Sponge Iron Ltd
Results
Hindustan Zinc Ltd
Persistent Systems Ltd
Tata Sponge Iron Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 428.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்.
 உரை:
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
Translation:
Folly meets fearful ills with fearless heart; 
To fear where cause of fear exists is wisdom's part.
Explanation:
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.